இயற்கை பண்பாடு ஏற்றத்தாழ்வுகள் - வரலாற்று ஒப்பீட்டுப் பார்வை

இயற்கை பண்பாடு ஏற்றத்தாழ்வுகள் - வரலாற்று ஒப்பீட்டுப் பார்வை

வகை: கட்டுரைகள்
எழுத்தாளர்: தொமா பிக்கெத்தி (ஆசிரியர்), எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (தமிழில்)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
ISBN : 9789361104107
Pages :
பதிப்பு : 1
Published Year : 2025
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இரவில் எல்லாருடைய இரத்தமும் கறுப்புத்தான் இசைபட வாழ்தல் - சஞ்சய் சுப்ரமணியன் சங்கீத நினைவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிரெஞ்சுப் பொருளாதாரச் சிந்தனையாளர் தொமா பிக்கெத்தியின் கருத்துகள் இன்று பல்வேறு தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுவருகின்றன. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை ஆராயும் இந்நூல் அவற்றைச் சமன்படுத்தும் வழிவகைகள் பற்றிய புதிய பார்வையொன்றை முன்வைக்கிறது. இதில் ஆசிரியரின் தனித்துவமும், பன்முகச் சிந்தனையும் வெளிப்படுகின்றன. பொருளாதாரக் கொள்கைகளை மட்டுமே தொமா பிக்கெத்தி தம் கருத்துகளுக்கு அடித்தளமாக அமைத்துக் கொள்ளவில்லை; சமூகவியல், வரலாறு ஆகியவற்றையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறார். இவரது வரலாற்றுப் பார்வை இரண்டு மூன்று நூற்றாண்டுகள்வரை பின்னோக்கி நீள்கிறது. காலனி ஆதிக்கம்பற்றிப் பேசும்போது இவரிடம் சமூகவியல் பார்வையும் இருப்பதைக் காணலாம். தொமா பிக்கெத்தி 21ஆம் நூற்றாண்டில் எண்ணியல் வழி கிடைக்கும் தரவுகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்கிறார். பொருளாதாரத் துறையில் இனிவரும் ஆய்வுகளுக்கு உதவும் வகையில் வழிமுறைகள் வகுக்கப் பட்டிருப்பதும் இந்நூலின் கூடுதல் சிறப்பாகும்.

  • இந்த நூல் இயற்கை பண்பாடு ஏற்றத்தாழ்வுகள் - வரலாற்று ஒப்பீட்டுப் பார்வை, தொமா பிக்கெத்தி (ஆசிரியர்), எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (தமிழில்) அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இயற்கை பண்பாடு ஏற்றத்தாழ்வுகள் - வரலாற்று ஒப்பீட்டுப் பார்வை, தொமா பிக்கெத்தி (ஆசிரியர்), எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (தமிழில்), , , கட்டுரைகள் , ,தொமா பிக்கெத்தி (ஆசிரியர்), எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (தமிழில்) கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், , buy books, buy books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சாதி சமயம் சமுதாயம்

அரும்பொருட்டிரட்டு

எனக்குள் எழுந்த எண்ணச் சுடர்கள்

எனக்குப் பிடித்த புத்தகங்கள் - Enakkup Piditha Puthagangal

சாப்ளினுடன் பேசுங்கள் - Chaplinudan Pesungal

அதிகாரம் அமைதி சுதந்திரம் - Athikaram Amaithi SuthanThiram

காமராஜை சந்தித்தேன் - Kamarajai santhithen

பாட ஆய்வியல் கையேடு

நினைவுகளுக்கு மரணமில்லை - Mullai - Aaivu katturaigal

மா.ரா. களஞ்சியம் (தொகுதி 1) தமிழ்நாட்டு வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நானும் ஒருவன் - Nanum Oruvan (Short Stories)

அபராஜிதன்

பழங்குறியீடுகள் கலைக்களஞ்சியம்

புதுமைப்பித்தன் வரலாறு

அடூர் கோபாலகிருஷ்ணன் இடம் பொருள் கலை

ஆதிரை - Aathirai (Novel)

பாரதியும் காந்தியும்

அக்கரைச் சீமையிலே

கச்சத்தீவும் இந்திய மீனவரும் - Kassaththivum In-Thiya Minavarum

கனவுகளைத் தொடர்ந்து

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91