ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத் தகாத வரலாற்று அறிக்கை

ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத் தகாத வரலாற்று அறிக்கை

வகை: நாவல்
எழுத்தாளர்: அய்ஃபர் டுன்ஷ் (ஆசிரியர்), சுகுமாரன் (தமிழில்)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
ISBN : 9789361107276
Pages : 512
பதிப்பு : 1
Published Year : 2025
விலை : ரூ.650
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஒரு முள்ளம்பன்றியின் தன்வரலாற்றுக் குறிப்பு எல்லாம் இழந்த பின்னும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கருங்கடற் கரையோரம் அமைந்துள்ள மனநல விடுதியில் ஒரு துரதிர்ஷ்ட நாளில் நிகழ்ந்த சம்பவத்தின் கதை இந்த நாவல். அந்தச் சம்பவமே முதலும் முடிவுமாக இருக்க, இடையில் நேர்ந்தவற்றை இந்நூல் விவரிக்கிறது. அந்த விவரிப்பில் எண்ணற்ற மனிதர்களும் கணக்கற்ற இடங்களும் ஏராளமான பொருட்களும் உட்படுகின்றன. அவை எல்லாமும் சேர்ந்து நாவலைப் பகடியும் திட்பமும் அவலமும் காவியத்தன்மையும் கொண்டதாக மாற்றுகின்றன. தமிழில் வெளியாகும் அய்ஃபர் டுன்ஷின் முதல் நாவல் ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத் தகாத வரலாற்று அறிக்கை. அவரது குறுநாவல் அஸீஸ் பே சம்பவம் காலச்சுவடு வெளியீடாக முன்னர் வெளிவந்துள்ளது.

  • இந்த நூல் ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத் தகாத வரலாற்று அறிக்கை, அய்ஃபர் டுன்ஷ் (ஆசிரியர்), சுகுமாரன் (தமிழில்) அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத் தகாத வரலாற்று அறிக்கை, அய்ஃபர் டுன்ஷ் (ஆசிரியர்), சுகுமாரன் (தமிழில்), , , நாவல் , ,அய்ஃபர் டுன்ஷ் (ஆசிரியர்), சுகுமாரன் (தமிழில்) நாவல்,காலச்சுவடு பதிப்பகம், , buy books, buy books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே...!

பயங்கரவாதி - Bayangaravathi

அண்ணாவின் குறும் புதினங்கள் - 4 - Annavin Kurum Pudhinangal - 4

சூரிய தாகங்கள் - Suriya Dhaagangal

டாம் மாமாவின் குடிசை

ஓஷோவின் வைரங்கள் - Oshovin Vairangal

மோகினித் தீவு

யுத்த பூமி

மெல்ல வரும் பூகம்பம் (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

ராணி 2000 - இலவசம் ஒரு வானவில் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழறிஞர்கள்

தாமரை இலைமீது ததும்பும் சொற்கள்

கிருஷ்ணா கிருஷ்ணா

கன்னிமார் சாமி

துறவி நண்டு - Thuravi N-Andu

சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும்

கறுப்பு வெள்ளைக் கடவுள் - Karuppu Vellai Kadavul

ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி

நீர் பிறக்குமுன்

நிழல் நதி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91