ஓசை உடைத்த கவிதைகளில் இசை

ஓசை உடைத்த கவிதைகளில் இசை

வகை: கட்டுரைகள்
எழுத்தாளர்: ரவிசுப்பிரமணியன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2025
விலை : ரூ.190
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கடலின் நீண்ட இதழ் ஒரு முள்ளம்பன்றியின் தன்வரலாற்றுக் குறிப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்க் கலாச்சாரத்தில் இசை ஏற்படுத்தும் தாக்கம், தமிழிசை வரலாற்றின் மைல் கற்கள், தென்னிந்திய இசை வடிவங்களின் சமுதாய மற்றும் கலாச்சாரக் குறியீடுகள், இசை வல்லுனர்களின் சிறப்பம்சங்கள்; அவர்களின் சோதனைகள்; சாதனைகள்; அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவக் குறிப்புகள், நவீன தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் போன்றவை இக்கட்டுரைகளில் இடம் பெற்றுள்ளன. பார்வையில் படாத பழங்கவிதைகள், நூற்றுக்கணக்கான புதுக்கவிதைகள் போன்றவை பாடலாகியுள்ள விதம், சங்கீதத்துக்கும் இலக்கியத்துக்குமான உறவு என இசையின் பன்முகத் தளங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் ஒரு நாவலின் அத்யாயங்களைப் படிப்பதுபோல அவ்வளவு எளிமையாக சுவாரஸ்யமாக விவரிக்கப்பட்டுள்ளன. ரவிசுப்பிரமணியத்தின் இந்நூல் இசை சார்ந்த எழுத்துக்கு ஒரு புது வரவு. திவாகர் சுப்பிரமணியம்

  • இந்த நூல் ஓசை உடைத்த கவிதைகளில் இசை, ரவிசுப்பிரமணியன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஓசை உடைத்த கவிதைகளில் இசை, ரவிசுப்பிரமணியன், , , கட்டுரைகள் , ,ரவிசுப்பிரமணியன் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், , buy books, buy books online, buy tamil book.

ஆசிரியரின் (ரவிசுப்பிரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆளுமைகள் தருணங்கள்

விதானத்துச் சித்திரம்

நினைவில் நிற்கும் மனிதர்கள்

நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்

ஒலியின் பிரதிகள் (பாகம் -1)

இராசேந்திரச் சோழன்

நினைவோ ஒரு பறவை

ஐய்யோ பாவம் இவன் ஒரு இந்தியன்

மர்மம் திறக்கப்படாத கதவுகளுக்குப் பின்னால் - Marmam Thirakapadaatha Kathavugalukk Pinnal

அறிதலும் அடைதலும் - வாழ்வியல் கட்டுரைகள் - Aridhalum adaidhalum - Vaazhviyal katturaigal

சித்திரபுத்திரன் கட்டுரைகள் - Siththirapuththiran Katturaigal

கொங்கு நாடும் தமிழும்

பெரியாரைக் கேளுங்கள் 15 சுயமரியாதை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வற்றும் ஏரியின் மீன்கள் - Vatrum Yeriyin Meengal (Short Stories)

ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் - Ezham: Saatchiamatra Porin Satchiyankal (Survivours of Sri Lankas Hidden War)

கொழுத்தாடு பிடிப்பேன் - Kozhuthadu Pidippen

அம்மா ஒரு கொலை செய்தாள் - Amma Oru Kolai Seithaal

ஒரு பெருந்துயரும் இலையுதிர் காலமும்

பசியாறும் மேஜையில்

ஆனந்தம் பண்டிதர் (சித்த மருத்துவரின் சமூக மருத்துவம்) - Aanandham Pandithar (Sitha Maruthuvarin Samooga Maruthuvam)

பணிக்கர் பேத்தி - Panicker Pethi

புதிய சலனங்கள் - Puthiya Salanangal

நான் கொலை செய்யும் பெண்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91