பாரதியின் தராசு

பாரதியின் தராசு

வகை: கட்டுரைகள்
எழுத்தாளர்: ய. மணிகண்டன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
ISBN : 9789361106699
Pages :
பதிப்பு : 1
Published Year : 2025
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பார்வை பம்பாய் சைக்கிள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்தபோது தராசுக் கடை வைத்து வியாபாரம் செய்துவந்தார் என்பது வியப்பளிக்கும் செய்தியல்லவா? ஆனால் அவர் பயன்படுத்திய தராசு கண்ணுக்குத் தெரியாத மாயத் தராசு; ஞானத் தராசு. பாரதியார் 1915இல் எழுதத் தொடங்கிய உரைநடைத் தொடர் தராசு என்னும் தலைப்பில் 1918வரை அவ்வப்போது சுதேசமித்திரனில் வெளிவந்தது. பத்திரிகைத் துறையில் பாரதி மேற்கொண்ட பத்தி எழுத்து வகையின் முன்னோடி முயற்சி இது. தமிழ்ச் சமூக, இந்திய, உலக நடப்புகளெல்லாம் தராசு தொடர் வாயிலாக வாசகர் நெஞ்சில் பதிந்தன. பாரதிதாசனைத் தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தியதும் இந்தத் தொடர்தான். நூற்றாண்டு இடைவெளிக்குப் பின் பாரதியின் தராசு காலநிரலில், சுதேசமித்திரன் மூலத்தின் அடிப்படையில், கண்டறியப்பட்ட புதிய பகுதிகளோடு, ஒரே தொகுதியாகப் பாரதி அறிஞர் ய. மணிகண்டனின் தேர்ந்த பதிப்பில் இப்போது முதன்முறையாக வெளிவருகிறது.

  • இந்த நூல் பாரதியின் தராசு, ய. மணிகண்டன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாரதியின் தராசு, ய. மணிகண்டன், , , கட்டுரைகள் , ,ய. மணிகண்டன் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், , buy books, buy books online, buy tamil book.

ஆசிரியரின் (ய. மணிகண்டன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாரதியும் ஜப்பானும்

பாரதியும் காந்தியும்

ஓவிய பாரதி

பாரதியும் உ.வே.சா.வும்

பாரதியும் குள்ளச்சாமியும்

பாரதிதாசன் யாப்பியல்

மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்

தமிழில் பில்கணீயம் - Tamilil Bilkaniyam

புதுவைப் புயலும் பாரதியும்

கட்டளைக் கலித்துறை - Kattalai Kaliththurai

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஞானானந்தம்

ஆவிகள் அளித்த ஆனந்த அனுபவங்கள் - Aavikal Alitha Anandha Anupavangal

ஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள் - Oru Kutti Poorshvavin Anubavangal

வாழ்க்கை நெறி

பாரதிதாசன் பேசுகிறார்

ஊடகம் எனப்படும் குருட்டு மகிழ்ச்சி

ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் (ராஜன் கொலை வழக்கு)

எண்ணத்தின் ஒப்பற்ற சக்தி

வீட்டு எண் 38/465

உறுதியோடு உயர்வோம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காகித மலர்கள் - Kagitha Malargal

ஒவ்வா

மஞ்சள் மகிமை

மாயம்

குழந்தைகள் பெண்கள் ஆண்கள் - Kuzhanthaigal Pengal Aangal (Novel)

அரூப நெருப்பு - Aruupa Neruppu

நம்மைப் பற்றிய கவிதை - N-Ammaip Parriya Kavithai

முகாமுகம்

தமிழ் அழகியல் - Tamzh Azhakial (Essays In Tamil Aesthetics)

காந்தியைக் கடந்த காந்தியம் ஒரு பின்நவீனத்துவ வாசிப்பு - Kaantiyaik Katanta Kaantiiyam: Oru Pinnaveenathuva Vaasippu (Essays)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91