புதுமைப்பித்தன் களஞ்சியம்

புதுமைப்பித்தன் களஞ்சியம்

வகை: கட்டுரைகள்
எழுத்தாளர்: ஆ.இரா.வேங்கடாசலபதி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
ISBN : 9789361100598
Pages :
பதிப்பு : 1
Published Year : 2025
விலை : ரூ.1350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
புதைமணல் பார்வை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புதுமைப்பித்தன் வாழ்ந்த காலத்திலிருந்து அவர் மறைவுக்கு அடுத்த இருபத்தைந்து முப்பது ஆண்டுகள்வரை அவருடைய சமகாலத்தினர் எழுதிய மதிப்புரைகள், கட்டுரைகள், நினைவுரைகள் முதலானவற்றைக் கொண்ட பெருந்தொகுப்பு இக்களஞ்சியம். புதிய செய்திகளும் வாசிப்புச் சுவாரசியமும் சுவையும் பொங்கி வழியும் கட்டுரைகள் இதில் அடங்கும். புதுமைப்பித்தனின் சமகாலத்தவர் அவருடைய காலத்திலும் அவருடைய மறைவுக்குப் பின்னரும் அவரை எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதை இத்தொகுப்பு ஆவணப்படுத்துகிறது. ஒருசேரத் தொகுத்துப் பார்க்கும்போது வியப்பும் மலைப்பும் மேலெழுகின்றன. பாரதியைத் தவிர்த்து வேறு எந்த நவீனத் தமிழ்ப் பண்பாட்டு ஆளுமைக்கும் இவ்வளவு மதிப்பீடுகள் வந்ததில்லை. புதுமைப்பித்தனையும் அவருடைய படைப்புகளையும் தமிழுலகம் மிகச் சிறப்பாகவே அடையாளம் கண்டது என்பதற்கு இக்களஞ்சியம் சான்றாகும். புதுமைப்பித்தனின் இடம் தமிழ் இலக்கிய உலகத்தில் எவ்வாறு நிலைபேறடைந்தது என்பதையும் இக்களஞ்சியத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

  • இந்த நூல் புதுமைப்பித்தன் களஞ்சியம், ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புதுமைப்பித்தன் களஞ்சியம், ஆ.இரா.வேங்கடாசலபதி, , , கட்டுரைகள் , ,ஆ.இரா.வேங்கடாசலபதி கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், , buy books, buy books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தமிழ்த் திரைப்படமும் பண்பாட்டு அரசியலும் - Thamizh Thiraippadamum Panpaattu Arasiyalum

இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்

இக்காலத் தமிழ் மரபு

நினைக்கப்படும் - Ninegappadum

கடலாகத் தணிந்தவன்

கிஷ்கிந்தா காண்டம்

தழும்பின் மீதான வருடல்

ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன?

உலக மதங்கள் கூறும் நல்லுரைகள்

விழித்திருப்பவனின் இரவு - Viziththiruppavanin Iravu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இன்று

காட்டில் ஒரு மான் - Kaattil Oru Maan (Short Stories)

இராமன் எத்தனை இராமனடி! - Raman Ethanai Ramanadi (Folklore)

வேலூர்ப் புரட்சி 1806

பஷீர் நாவல்கள்

அயோத்திதாசர் சிந்தை மொழி

ரியா என்கிற பூனை என்கிற சூரியன்

பாலையும் சோலையும்

புதுமைப்பித்தன் கதைகள் - Puthumaipithan Kathaikal (The Complete Stories of Puthumaippithan (C. Virdhachalam, 1906-1948))

சாயாவனம் - Saayavanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91