மரங்களின் மறைவாழ்வு

மரங்களின் மறைவாழ்வு

வகை: மொழிபெயர்ப்பு
எழுத்தாளர்: பீட்டர் வோல்லேபென் (ஆசிரியர்), முனைவர் அ.லோகமாதேவி (தமிழில்)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
ISBN : 9789361107726
Pages : 320
பதிப்பு : 1
Published Year : 2025
விலை : ரூ.390
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
முகாமுகம் மணிகர்ணிகா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மரங்களுக்கு உணர்வுகள் இருக்கின்றன, அவை வலியை உணர்கின்றன என்று உங்களிடம் யாரேனும் சொன்னால் என்ன பதில் சொல்வீர்கள்? மரங்கள் தமக்குள் பேசிக் கொள்கின்றன, தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன, அன்னை மரங்கள் இளம் மரங்களை ஆதரித்துப் பராமரிக்கின்றன என்றால் நம்புவீர்களா? இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பவரிடமிருந்து பதிலேதும் பேசாமல் நழுவிவிடவே முயல்வீர்கள். ஆனால் அவர், மரங்களுக்கு நினைவாற்றல் உண்டு, நாம் பேசுவதை அவை கேட்கும், அவற்றுக்கு ஒரு மொழி உண்டு, நண்பர்கள் உண்டு அவற்றால் வண்ணங்களை அறிந்துகொள்ள முடியும் என்றெல்லாம் சொன்னால் அவரிடமிருந்து அவசரமாகத் தப்பி ஓடிவிடுவீர்கள். ஆனால் அவையெல்லாம் உண்மையென்று ஒரு வன ஆய்வாளரே ஆதாரங்களுடன் விளக்கினால் என்ன செய்வீர்கள்? மரங்கள் பற்றிய நமது எண்ணங்களைத் தவிடுபொடியாக்குகிறார் பீட்டர் வோலிபென். மரங்களுக்கும் பார்க்கவும் உணரவும் சிந்திக்கவும் செயல்படவும் முடியும் என்கிறது அவரது இந்நூல். - பிரதீப் கிரிஷன் (புகழ்பெற்ற சூழலியளாளர்)

  • இந்த நூல் மரங்களின் மறைவாழ்வு, பீட்டர் வோல்லேபென் (ஆசிரியர்), முனைவர் அ.லோகமாதேவி (தமிழில்) அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மரங்களின் மறைவாழ்வு, பீட்டர் வோல்லேபென் (ஆசிரியர்), முனைவர் அ.லோகமாதேவி (தமிழில்), , , மொழிபெயர்ப்பு , ,பீட்டர் வோல்லேபென் (ஆசிரியர்), முனைவர் அ.லோகமாதேவி (தமிழில்) மொழிபெயர்ப்பு,காலச்சுவடு பதிப்பகம், , buy books, buy books online, buy tamil book.

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


சமகால மலையாளக் கவிதைகள்

மார்க்ஸ் முதலாளியத்துக்கு மாற்று

முடியாதது என்பதற்கு முந்துங்கள்! ஆம் என்பது இலக்கு முடியாது என்பது நீங்கள் அதை அடைவது!

குமாயுன் புலிகள்

தி டே ஆஃப் தி ஜக்கால்

மழைப்பாறை

அயல் பெண்களின் கதைகள் - Ayal Pengalin Kadhaigal

கதைக் கருவூலம் (சமணக் கதைகள்)

ஃபாசிசமும் சர்வாதிகாரமும்

இஸ்லாமில் அகிம்சையும் அமைதியும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மூன்று நாடகங்கள் - Munru N-Adakangkal

அழைப்பு - Azhaippu

டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்

ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் (ராஜன் கொலை வழக்கு)

கடலுக்குச் சொந்தக்காரி

குதிரைக்காரன் - Kuthiraikaran (Short Stories)

சாய்வு நாற்காலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Saivu Naarkali (Novel)

பீமாயணம் தீண்டாமையின் அனுபவங்கள் - Beemayanam (Incidents of the Life of Ambedkar)

பாழ் வட்டம் - Pazh Vattam

தீரமிகு புது உலகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91