ரசிகரும் ரசிகையும்

ரசிகரும் ரசிகையும்

வகை: சிறுகதைகள்
எழுத்தாளர்: தி. ஜானகிராமன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
ISBN : 9789361105517
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2025
விலை : ரூ.170
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ராணி வேலு நாச்சியார் - சிவகங்கையின் சாகச அரசி முகாமுகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜானகிராமனின் இசைப் பார்வையில் இரண்டு விஷயங்களைக் கவனிக்கலாம். ஒன்று இசை உலக மனிதர்களைப் பற்றிய விமர்சனம். இதைப் பெரும்பாலும் கிண்டலும் நையாண்டியும் கலந்த நகைச்சுவை உணர்வோடு விஸ்தரிப்பார். அந்த விமர்சனங்கள் இன்றைக்கும் பொருந்தக்கூடியவை. அடுத்து, இசை உலகத்துடன் தொடர்புகொண்ட மனிதர் களைப் பற்றிச் சொல்லும் விஷயங்கள். இவையும் பெரிதாக மாறவில்லை. ஜானகிராமன் இசையின் நுணுக்கங்களுக்குள் அதிகமாகப் போவதில்லை. எல்லாம் அனுபவம்தான். தான் கேட்ட இசையை அவர் விவரிக்கும்போது அந்த இலக்கிய நயமும் அழகியலும் நமக்கு அந்த இசையைக் கேட்ட முழு அனுபவத்தை அளிக்கின்றன. தஞ்சை மாவட்டத்தின் காவிரிக் கரைக்கு நம்மை அழைத்துச் சென்று நல்ல காப்பியைக் கையில் கொடுத்து, பிலஹரியின் மேல் ஷட்ஜத்தில் லயித்துக்கொள்ளலாம் என்கிறார் தி. ஜானகிராமன்.

  • இந்த நூல் ரசிகரும் ரசிகையும், தி. ஜானகிராமன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ரசிகரும் ரசிகையும், தி. ஜானகிராமன், , , சிறுகதைகள் , ,தி. ஜானகிராமன் சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், , buy books, buy books online, buy tamil book.

ஆசிரியரின் (தி. ஜானகிராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி 1 - T. Janakiraman Padaippugal Part 1

மனிதாபிமானம் - Manithapimaanam

உயிர்த் தேன் - Uyir Thean

கொட்டு மேளம் - Kottu Melam

யாதும் ஊரே - Yaathum Oore

பூமி எனும் கோள் - Poomi Enum Kol

கச்சேரி (தொகுக்கப்படாத சிறுகதைகள்) - Kacheri (Thokukapadatha Sirukathaigal)

தி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி 2 - T. Janakiraman Padaippugal Part 2

சிவப்பு ரிக்சா - Sivappu rickshaa

கொட்டுமேளம்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


திசைகளின் நடுவே

ஒப்பற்ற முல்லா நஸ்ருத்தீனின் ஆதாயங்கள் (தொகுதி 1)

பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

வெள்ளந்தி

அந்தக் கதவு மூடப்படுவதில்லை - Antha Kathavu Moodapaduvathillai

காதலும் ஏனைய பூதங்களும்

தந்தை கோரியோ - Thanthai Koriyeo

சம்ஸ்காரம்

கொ.மா.கோதண்டம் சிறுகதைகள் தொகுப்பு-1 - Ko.Maa.Kothantam Sirukathaikal Thokuppu-1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தாமரை இலைமீது ததும்பும் சொற்கள்

தீராப் பகல் - Theera Pagal

பீமாயணம் தீண்டாமையின் அனுபவங்கள் - Beemayanam (Incidents of the Life of Ambedkar)

நலம் தரும் யோகம்

கைவிடப்படும் காவல் தெய்வங்கள்

ஆத்ம சகோதரன் (புக்கர் பரியு பெற்ற நாவல்)

கரிச்சான் குஞ்சு சிறுகதைகள்

இன்னொருமுறை சந்திக்க வரும்போது

கௌரி லங்கேஷ்: மரணத்துள் வாழ்ந்தவர்

கரைந்த நிழல்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91