ஆயிரம் மலர்களே மலருங்கள்

ஆயிரம் மலர்களே மலருங்கள்

வகை: சிறுகதைகள்
எழுத்தாளர்: விடியல் குகன் கு. கருணாநிதி
பதிப்பகம்: விடியல் படைப்பக வெளியீடு
ISBN :
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காற்றின் சிறகொடித்த பறவை விடியல் குகனின் புதிய குறள்கள் - 1 (மாணவர்களுக்கு 100)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தத் தொகுப்பில் மொத்தம் 36 கதைகள் இடம் பெற்றுள்ளன. இதில் முக்கியமான ஒரு செய்தியை நான் சொல்லியே ஆக வேண்டும். இத்தொகுப்பில் ஆண் எழுத்தாளர்களுக்கு இணையாகப் பெண் எழுத்தாளர்களும் சரிசமமாக இடம் பெற்று இருக்கிறார்கள், குறிப்பாக ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஆ. தனுசியா என்கின்ற மாணவியின் கதையும் இடம்பெற்று இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இது எத்தனைப் பெரிய சமூகமாற்றம். எனக்குத் தெரிந்தவரையில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இது சாத்தியம் என்றும், இதுதான் பெரிய வளர்ச்சி என்றும் நான் கருதுகிறேன். பெண் எழுத்தாளர்கள் அதிகமாக இருக்கின்ற இத்தமிழ்க் கதைகள் தொகுப்பினைப் பார்க்கும்பொழுது மனம் மகிழ்ச்சியில் மத்தளம் கொட்டுகிறது இக்கதைகள் யாவும் மிக எதார்த்தமான மொழிநடையில் நம் வாழ்வின் பல பாகங்களை நமக்கு நினைவூட்டி செல்கின்றன. ஒவ்வொரு கதைகளும் இதை வாசிப்பவர்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு நேரத்தில் சம்பவங்களாகப் பார்க்கப்பட்டோ, கேட்கப்பட்டோ அல்லது அவர்கள் வாழ்விலேயே நடந்தவைகளாகவோ இருக்கக்கூடும் என்று எண்ணும் அளவிற்கு எதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. இதுதான் இக்கதாசிரியர்களின், எழுத்தாளர்களின் வெற்றியாக நான் கொண்டாடுகிறேன். ஒவ்வொரு கதையும் தனித்திறனோடு ஒவ்வொரு மலர்மணங்களாக, வெவ்வேறு கனிச்சுவையாகத் தனிச்சுவையோடு மிளிர்கின்றன. கதைகளே காலத்தின் கண்ணாடி, இக்காலத்திற்கும் முக்காலத்திற்கும் முன்னோடி.

  • இந்த நூல் ஆயிரம் மலர்களே மலருங்கள், விடியல் குகன் கு. கருணாநிதி அவர்களால் எழுதி விடியல் படைப்பக வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆயிரம் மலர்களே மலருங்கள், விடியல் குகன் கு. கருணாநிதி , , , சிறுகதைகள் , ,விடியல் குகன் கு. கருணாநிதி சிறுகதைகள்,விடியல் படைப்பக வெளியீடு, , buy books, buy books online, buy tamil book.

ஆசிரியரின் (விடியல் குகன் கு. கருணாநிதி ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விடியல் குகனின் புதிய குறள்கள் - 1 (மாணவர்களுக்கு 100)

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


சீனப்பழமொழிக் கதைகள்

வனமேவும் ராஜகுமாரி

Lock Down கதைகள்

இங்கே நிறுத்தக் கூடாது

புதிய நீதிக் கதைகள்

அவன் ஆனது - Avan Aanathu

மூங்கில் தெப்பக்குளம்

அக்பரும் பீர்பாலும் சிரிப்பு கதைகள்

மூதறிஞர் இராஜாஜியின் முத்திரைக் கதைகள் - Moodharingnar Rajajiyin Muththirai Kadhaigal

கவனிக்கப்படாத காவியப் பூக்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விடியல் குகனின் புதிய குறள்கள் - 1 (மாணவர்களுக்கு 100)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91