கலைஞரின் நகைச்சுவைகள்

கலைஞரின் நகைச்சுவைகள்

வகை: கட்டுரைகள்
எழுத்தாளர்: மேலைச்சிதறல் கோமகன்
பதிப்பகம்: சீதை பதிப்பகம்
ISBN : 9789395523752
Pages : 80
பதிப்பு : 2
Published Year : 2024
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
முத்தமிழ் அறிஞர் கருணாநிதியும் சமூகநீதியும் ஓர் அறிவியல் பார்வை ஒரு மரம் பூத்தது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்நாட்டிலுள்ள அனைத்து துறைகளிலும் சம உரிமையும், சமவாய்ப்பும், சமதர்மமும்  நிலவவேண்டும், எல்லா மக்களும்  தங்கள் விருப்பப்படி வளர்ச்சியடைவதற்கு முழுமையான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தம் வாழ்வை முழுமையாக அகற்றவேண்டும் என்ற நோக்கத்தில்  தம் வாழ்வை முழுமையாக  தமிழருக்காகவே அர்ப்பணித்த உன்னதத்  தலைவர் கலைஞர். சமூக நீதிக்கும் சம வாய்ப்புக்கும் குறுக்கே நிற்கும் தடைகளை முழுமையாக அகற்றவேண்டும்  என்று போராடி வெற்றிகண்டவர் கலைஞர்.

    அவரின் நகைச்சுவை கலந்த மேடைப்பேச்சும், கருத்து விளக்கமும் அவர் கூறும் உவமைகளும், சமுதாயச் சூழலைச் சுட்டிக்காட்ட அவர்கூறும் சின்னஞ்சிறு கதைகளும் மக்களின் உள்ளங்களில் என்றென்றும் நிலைபெற்றிருப்பவை.

    கலைஞரின் நகைச்சுவைகள் ஒவ்வொன்றும் சிரிப்போடு சிந்தனையையும் தூண்டும்  பெருமையுடையவை. அவற்றில் சிலவற்றை மட்டும் தொகுத்து வழங்கியுள்ள மேலைச்சிதறல் கோமகனின் முயற்சி மிகவும் பாராட்டுதற்குரியது.
  • இந்த நூல் கலைஞரின் நகைச்சுவைகள், மேலைச்சிதறல் கோமகன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கலைஞரின் நகைச்சுவைகள், மேலைச்சிதறல் கோமகன், , , கட்டுரைகள் , ,மேலைச்சிதறல் கோமகன் கட்டுரைகள்,சீதை பதிப்பகம், , buy books, buy books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தமிழகத்தில் அடிமை முறை

தொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள்

புதுமைப்பதித்தனும் ஜெயகாந்தனும்

அறிவியல் அறிஞர்கள் - Ariviyal Aringnargal

திருக்குறள் காட்டும் மணவாழ்க்கை

பன்மணிக் குவியல்

கல்மனிதன்

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 16

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள் - Mozhiyaaraaichi katturaigal

கண் பேசும் வார்த்தைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடல் நிலா (பாகம் - 1 & 2)

கலைஞரின் குறளோவியம்

இது உங்களுடைய கதை அல்ல

பள்ளி கொண்ட பெருமாள் (பாகம் - 1 & 2)

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்

முதல்வர் அண்ணாவின் சொற்பொழிவுகள் - Muthalvar Annavin Sorpolivugal

தொழிற்கருவிகள் ஒரு மொழியியல் நோக்கு - Tholirkaruvigal Oru Mozhiyiyal Nokku

கபிலர் முதல் கலைஞர் வரை: தமிழ் உள்ளம்

சந்தனக் குடங்கள் நாடகம்

இளையர் அறிவியல் களஞ்சியம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91