திராவிடத் தென்றல் கலைஞர்

திராவிடத் தென்றல் கலைஞர்

வகை: கவிதைகள்
எழுத்தாளர்: ராமன் மதி
பதிப்பகம்: சீதை பதிப்பகம்
ISBN : 9788197245879
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கலைஞருக்கு நிகர் கலைஞர் தமிழகத்தின் பராசக்தி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கலைஞர் கருணாநிதி அவர்ளைப் பாடுபொருளாகக் கொண்டமைந்த கவிதைத் தொகுப்பு நூல். புதுக்கவிதைகளின் தேரில் கலைஞரின் புகழையும், பண்பையும், பணியையும்  வலம்வரச் செய்துள்ளார் கவிஞர். இவை கலைஞருக்குச் சூட்டில் கவிமாலையாக அமைந்து மணம் சேர்க்கிறான். 
      ''பகைகண்டால் யுத்தம் செய்;
       அது தொடர்ந்தால் நித்தம் செய்;
       பள்ளி சென்றால் புத்தகம் செய்.
               நாடும் வீடும் சுத்தம் செய்;
              அநீதி கண்டால் சத்தம் செய்;
       கொள்கைக்காக மனதைப் பித்தம் செய்;
           தோழமை கண்டால் முத்தம் செய்''
    என்றவாறு சந்த அழகோடு அமைந்த கவிதைகளும் எதுகை, மோனையும், உவமை உருவகங்களும் இணைந்து அழகூட்டும் கவிதைகளும் கலைஞரின் புகழையும், பெருமையும் அளவிட்டுக் காட்டிட முனைகின்றன.
  • இந்த நூல் திராவிடத் தென்றல் கலைஞர், ராமன் மதி அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திராவிடத் தென்றல் கலைஞர், ராமன் மதி, , , கவிதைகள் , ,ராமன் மதி கவிதைகள்,சீதை பதிப்பகம், , buy books, buy books online, buy tamil book.

ஆசிரியரின் (ராமன் மதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அகம் புறம்

நெல்லுச்சோறே...!

கல்லூரிவாசம்

அண்ணாவின் தம்பி

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


சொல் உளி

இக்காலக் கவிதையில் சமூகம் - Ikkaala Kavidhaiyil Samoogam

கோவை அய்யாமுத்து கவிதைகள் - Kovai Ayyamuthu kavidhaigal

இதுவும்தான் அதுவும்தான்

பசித்த சிந்தனை - Pasiththa sindhanai

கண்ணுக்குத் தெரியாததன் காதலன் - Kannukku Theriyathathin Kathalan (Poetry)

காயசண்டிகை (பட்சியன் சரிதம்)

தேர்ந்தெடுக்கப்பட்ட மீரா கவிதைகள்

கடல் நிலம் - Kadal Nilam

ஆப்பிள் கனவு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிஞர் அண்ணாவின் விடுதலைப் போர்

இராஜாம்பாள் (துப்பறியும் நாவல்)

அருணோதயம்

கூட்டு மீன் வளர்ப்பு

கலிங்கராணி

செவ்வாழை

மயில் நிற மங்கை

அதிர்ஷ்ட கற்களும்? அறிவியல் உண்மைகளும்

இந்தி சமஸ்கிருத எதிர்ப்பு வரலாறு

நாகபல்லவன் (பாகம் - 1 & 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91