அண்ணா சில நினைவுகள்

அண்ணா சில நினைவுகள்

வகை: கட்டுரைகள்
எழுத்தாளர்: கவிஞர் கருணானந்தம்
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம்
ISBN : 9789394301733
Pages : 226
பதிப்பு : 2
Published Year : 2024
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கே.என். நேரு (நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பற்றிய 100 செய்திகள்) திராவிட மாடல் (அரசின் சிறப்புத் திட்டங்கள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிஞர் கருணானந்தம் அவர்கள் திராவிடர் கழகத்தில் 1942 முதல் பணியாற்றியவர். பெரியாரைவிட்டு அண்ணா பிரிந்து தி.மு.க தொடங்கப்பட்ட பிறகும் பெரியாரிடமும் அண்ணாவிடமும் நெருங்கி பழகியவர். அண்ணா சில நினைவுகள் என்ற இந்த நூலில் அண்ணாவின் கொள்கைப் பற்று, எளிமை, தோழமை பண்புகள் ஆகியவற்றைப் பற்றி தன்னுடைய அனுபவங்களை மிகச்சிறப்பாக பதிவு செய்துள்ளார். அண்ணா முதலமைச்சரான பிறகும் திரைப்பட கொட்டகைக்குச் சென்று தம்முடன் திரைப்படங்கள் பார்த்ததையும் அவர் முதல்வரான பிறகும் அந்த எளிமையை கடைபிடித்ததையும், கடைசி காலத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டதையும் பதிவு செய்துள்ளார். அண்ணாவைப் பற்றியும் தி.மு.க தொடங்கப்பட்டு நடத்தப்பட்ட மாநாட்டு நிகழ்வுகளையும், பல பொதுக்கூட்டச் செய்திகளையும், நிரல்பட தொகுத்துள்ளார். இந்நூல் திராவிட இயக்கத்தின் ஒரு வரலாற்றுப் பெட்டகமாகும்.

  • இந்த நூல் அண்ணா சில நினைவுகள், கவிஞர் கருணானந்தம் அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அண்ணா சில நினைவுகள், கவிஞர் கருணானந்தம், , , கட்டுரைகள் , ,கவிஞர் கருணானந்தம் கட்டுரைகள்,நாம் தமிழர் பதிப்பகம், , buy books, buy books online, buy tamil book.

ஆசிரியரின் (கவிஞர் கருணானந்தம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தந்தை பெரியார் (முழுமையான வரலாறு)

அண்ணா சில நினைவுகள்

அண்ணா சில நினைவுகள்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் (முழுமையான வாழ்க்கைச் சரிதம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தமிழகத்தில் நவீன நாடக இயக்கங்கள் - Tamilagathil Naveena Nadaga Iyakkangal

நாகரிகங்களின் மோதல்

தமிழில் சுயசரித்திரங்கள்

வேற்றுக்கிரக மனிதர்களும் தொடரும் மர்மங்களும்

தேவர்குலத் திலகங்கள் - Dhevarkula Thilagangal

வேதாந்த மதவிசாரம்

இளம்பெருவழுதி

இந்தியா எனும் ஐதீகம் - Naalaiya Manidhargal

ஏ கல்வியில் தாழ்ந்த தமிழகமே - A Kalviyil Thalntha Tamilagame

காற்றில் கரையாத நினைவுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நுண்கலைகள்

வள்ளலார் அருளிய திரு அருட்பா கீர்த்தனைப் பகுதி

கிறித்துவமும் தமிழும்

இயற்கை மொழி தமிழ்

உலகப் பகுத்தறிவாளர்கள்

கூடுகள்

முத்துப்பட்டன் கதை காத்தவராயன் கதைப்பாடல் - Muthupattan Kathai Kaathavarayan Kathaippaadal

வள்ளலார் அருளிய திரு அருட்பா வசனப் பகுதி

மக்கள் வாழ்வும் ஒழுக்கமும் - Makkal Vazhvum Ozhukkamum

ஹிந்து மாயை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91