சங்கத்தமிழ் மரபு

சங்கத்தமிழ் மரபு

வகை: கட்டுரைகள்
எழுத்தாளர்: முனைவர் மு. கருப்பையா
பதிப்பகம்: எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
ISBN :
Pages : 260
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் (ஓமந்தூரார் பற்றிய 100 சுவையான தகவல்கள்) சிரிக்க மறந்த உலகிற்கு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சங்க இலக்கியத்தில் குறிப்பாக அக இலக்கியங்களில் முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என ஐவகை இயற்கை சூழலையும் இவ்வியற்கை சூழலில் வாழ்ந்த தமிழ் மக்களின் அக வாழ்வியலையும் கண்ட சங்கப் புலவர்கள் இயற்கைக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பினை ஆய்ந்து முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என இலக்கணம் வகுத்து பாடல்கள் பாடினர்.

    இம்மூன்று பொருள்களில் முதல்பொருளான நிலமும் பொழுதும் அக உணர்வாகிய காதல் உணர்வைத் தோன்றச் செய்கின்றன. கருப்பொருள்களான மரம், செடி, கொடி, விலங்கு போன்ற இயற்கை சூழலோ காதல் உணர்வைத் தூண்டச் செய்கின்றன. இவை இரண்டும் மானிடத்தை புணர்தல், இருத்தல், பிரிதல், ஊடல்,இரங்கல் எனும் ஐந்து உணர்ச்சிப்பொருளான உரிப்பொருள்களாக உள்ளன. இம்மூன்றையும் புலவர்கள் கையாண்டு பாடிய முறைகளையே இந்நூல் வெளிப்படுத்துகின்றது.
  • இந்த நூல் சங்கத்தமிழ் மரபு, முனைவர் மு. கருப்பையா அவர்களால் எழுதி எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சங்கத்தமிழ் மரபு, முனைவர் மு. கருப்பையா, , , கட்டுரைகள் , ,முனைவர் மு. கருப்பையா கட்டுரைகள்,எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ், , buy books, buy books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பொற்குவியல் புதையல் 8 ம் பாகம் - Porkuvial Puthaiyal Part-8

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 10 - Oru Pakka Katuraigal Paagam.10

கம்பன் புகழ் பரப்பிய வ.வே.சு. ஐயர்

நலமான சூழலும் வளமான வாழ்வும்

அறிஞர்களின் வாழ்க்கையில்

ஜான் எச். அர்னால்டு (வரலாறு - மிகச் சுருக்கமான அறிமுகம்)

தி.மு.க வரலாறு (மூன்று பாகங்கள்)

உடைபடும் மாயைகள் சமூக அரசியல் கட்டுரைகள் - Udaipadum Maayaigal Samooga Arasiyal Katuraigal

கலைஞரின் சின்னச்சின்ன மலர்கள்

கோடுகள் இல்லாத வரைபடம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாமனிதர்களின் மகத்தான காலம்

நீ நீயாக இரு

தனிமையின் நிழலில்

சொற்சித்திரப் புதிர்கள்

கட்டுரைத் தேன்

மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட் (சந்தைப்படுத்துதல் மேலாண்மை)

வேதாளத்தின் கேள்விகளும் விக்கிரமாதித்தன் பதில்களும்

சித்தர் நடந்த பாதை (அறம், பொருள், மனிதம்)

உயிர் தேடும் உள்ளங்கள்

விடுதலையின் விலை உயிர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91