இதய தாகம்

இதய தாகம்

வகை: கவிதைகள்
எழுத்தாளர்: கவிஞர் செல்வ. மணிகண்டன்
பதிப்பகம்: எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
ISBN : 9789389968538
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2025
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கொண்டை ஊசி வளைவில் புதிய வானம் ஜென் கதைகள் வன்முறை கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு பெண்ணைக் கண்டு விரும்பிய ஆணின் ஆழமான காதல் உணர்வுகளைக் கற்பனை என்னும் தேரில் ஏற்றி கவிதைகளாக வலம்வரம்வரச் செய்துள்ள நூலே '' இதய தாகம் ''.

    ஒரு ஆணின் இதயம் தான் விரும்பிய பெண்ணின் அன்பைப் பெற எப்படி ஏங்கித் தவிக்கிறது என்பதை அழகிய எளிய கவிதைகளால் படம் பிடித்துக் காட்டியுள்ளார் கவிஞர். தமிழ்ப் பற்று மிக்க இக் கவிஞர், பல கவிதைகளில் பாரதி, கம்பராமாயணம், மகாபாரதம் என் இலக்கிய மணத்தையும் கமழச் செய்துள்ளார். வில்லாற்றலில் வல்லவன் என அர்ஜீனனுக்குப் பட்டம் தந்த மகாபாரதம், வில்லின்றி விழியம்பால் வீழ்த்தும்  திறனுடைய உனக்கு என்ன பட்டம் தர போகிறது இந்தப் பாரதம்? என்று காதலியை நோக்கி வினா எழுப்புகிறார், ஒரு கவிதையில். தாமரை பூக்கும் தடாகத்திற்குத் தன் காதலி சென்றால், அவளைத் தேசியப் பெண்ணாக்கி விடுவார்கள் என்கிறார் ஒரு கவிதையில். காதலியைப் பலமுறை நிலவென்று கூறி இருப்பதால் தான் அவள்  எட்டாத தூரத்திலேயே உள்ளதாக ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார்.
  • இந்த நூல் இதய தாகம், கவிஞர் செல்வ. மணிகண்டன் அவர்களால் எழுதி எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இதய தாகம், கவிஞர் செல்வ. மணிகண்டன், , , கவிதைகள் , ,கவிஞர் செல்வ. மணிகண்டன் கவிதைகள்,எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ், , buy books, buy books online, buy tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


உடைந்த வாளும் வண்டி இழுக்கும் குதிரைகளும் - Udaintha Vaalum Vandi Ilukkum Kuthiraigalum

மீரா கவிதைகள்

யக்கர் உடுக்குறி

காதலின் பார்வையில்...

யுகங்களின் வரலாற்றில் - Yugangalin Varalaatril...

காந்தள் நாட்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

உதிப்பதும் இல்லை மரிப்பதும் இல்லை - Udhippadhum Illai Marippadhum illai

மாச்செருநன்

வைதீஸ்வரன் கவிதைகள் - Vaidhiswaran Kavithaigal

சொல் அறம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஈசாப் நீதி சார்ந்த கதைகள்

அழியா முகம்

கிழவி

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

போதி யாத்திரை

பழந்தமிழ்க் கட்டுரைகள்

தமிழில் சிறார் இலக்கியம்

இரும்புப் பூக்கள் (புகழ்பெற்ற பெண்களின் வாழ்க்கை வரலாறு)

சிலப்பதிகாரத்தில் ஆடல் அன்றும் இன்றும்

கிரியேட்டிவ் ரைட்டிங் ஸ்கில் எல்லோரும் எழுதலாம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91