நம்பிக்கை நகரம் கொங்கு மண்டல சாதனையாளர்களின் சக்சஸ் ஃபார்முலா

நம்பிக்கை நகரம் கொங்கு மண்டல சாதனையாளர்களின் சக்சஸ் ஃபார்முலா

வகை: கட்டுரைகள்
எழுத்தாளர்: டாக்டர் ஆதலையூர் சூரியகுமார்
பதிப்பகம்: எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
ISBN : 9789349691636
Pages : 132
பதிப்பு : 1
Published Year : 2025
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எல்ராய்ஸ் 30 டேஸ் ஆஃப் மே கொண்டை ஊசி வளைவில் புதிய வானம் ஜென் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தொழிலதிபர்களின் வாழ்க்கை வரலாற்றை படிப்பது என்பது மாணவர்களுக்கு எப்போதுமே ஒரு ஊக்க சக்தியாக அமைகிறது. தொழிலதிபர்கள் என்று சொல்வதை விட வெற்றியாளர்கள் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். கனவு காணும்  கல்லூரி
    பருவத்தில்  இருக்கக்கூடிய மாணவர்கள் நேர்மறை சிந்தனை தரக்கூடிய வெற்றியாளர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பது அவர்களுடைய வெற்றிக்கு  மிகப்பெரிய அளவில் உதவி செய்யும். அவர்களுடைய எதிர்காலம் பற்றிய கற்பனை வானில் இன்னும்  சிறகடித்து பறக்கும். வெற்றியாளர்கள் காட்டிய வழியில் பயணம்  செய்தோ அல்லது அவர்கள் தந்த ஊக்கத்தில் பயணம் செய்தோ மாணவர்களும் எதில்காலத்தில் வெற்றிக் கொடி நாட்டுவார்கள். அந்த அடிப்படையில்  கொங்கு மண்டலத்தில் வெவ்வேறு துறைகளைச் சார்ந்த பதினொரு வெற்றியாளர்களின்  வரலாற்றை தொகுத்து இந்த நூல் எழுதப்பட்டுருக்கிறது. பாரதியார்  பல்கலைக்கழகத்தில் படிக்கும்  மாணவர்களுக்கு ஒரு ' எலக்டிவ்' பாடமாக வைக்க வேண்டும் என்று ஏற்கனவே ஆட்சிப் பேரவையில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. மாணவர்கள் மட்டுமல்ல தாங்கள் சார்ந்த துறையில் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பார்களும் இந்த நூலை வாசிக்கலாம்.
  • இந்த நூல் நம்பிக்கை நகரம் கொங்கு மண்டல சாதனையாளர்களின் சக்சஸ் ஃபார்முலா, டாக்டர் ஆதலையூர் சூரியகுமார் அவர்களால் எழுதி எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நம்பிக்கை நகரம் கொங்கு மண்டல சாதனையாளர்களின் சக்சஸ் ஃபார்முலா, டாக்டர் ஆதலையூர் சூரியகுமார், , , கட்டுரைகள் , ,டாக்டர் ஆதலையூர் சூரியகுமார் கட்டுரைகள்,எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ், , buy books, buy books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஒருபாலுறவு - Orupaaluravu

பிரான்சு நிஜமும் நிழலும்

இலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்

தமிழக கிராமிய விளையாட்டுகள்

சீமைக்கருவேலம் (நம் வளம் தின்னும் தாவரத்தின் கதை)

மனித இயல்பின் புதிரை நீக்குதல் வழிகூறும் மூளை

ஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி

தண்ணீர் யுத்தம் - Thannir yuddham

தமிழுணர்வின் வரைபடம் - Thamizunarvin Varaipadam

பாரதியும் தாகூரும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விழிப்புணர்வு

நீடாமங்கலம் கேட்

கச்சேரி மாயக்கா

இலக்கிய இயக்கங்களும் திறனாய்வுப் போக்குகளும்

சங்கத்தமிழ் மரபு

வ.உ.சி வியத்தகு ஆளுமை

வன்முறை கதைகள்

டீம் ஒர்க்

கொண்டை ஊசி வளைவில் புதிய வானம் ஜென் கதைகள்

தெனாலிராமன் அறிவு சார்ந்த கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91