ஶ்ரீ முத்துக்கண்ணு மாரியம்மன் பாடல்கள்

ஶ்ரீ முத்துக்கண்ணு மாரியம்மன் பாடல்கள்

வகை: ஆன்மீகம்
எழுத்தாளர்: பாவலர் ந. சந்திரசேகரன்
பதிப்பகம்: எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வேதாளத்தின் கேள்விகளும் விக்கிரமாதித்தன் பதில்களும் Patriarchal Projections of Women
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒருகால் நூற்றாண்டையும் கடந்து காற்று விமானத்தில் காலச்சக்கர விமான வாகனத்தில் கடவுளர்களின் கருணையினால் காருணயம் செய்யப்பட்ட கருப்புச் சிலை வடிவத்தில் இந்த பூலோக மக்களை காப்பதற்காக தாய் பார்வதி தேவி அவதாரம் எடுத்து "முத்துக் கண்ணு மாரி" என்ற பெயரில் இந்தத் தீரன் நகரில் அறியாற்றங்கரையின் வடகரையில் அழகான நந்தவனத்தில் எழுந்தருளி இன்று கோயில் கொண்டு அமர்ந்திருக்கக் கூடிய அன்னை பராசக்தியே முத்துக்கண்ணு மாரியம்மா இந்தத் திருத்தலம் கடந்த 2000மாவது ஆண்டில் குடமுழக்கு செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்தது. இந்த முத்துக்கண் மாரியம்மா என்ற மாபெரும் சக்தியான இருத் அன்னையின் திருத்தலம் திருச்சீராப்பள்ளி மலைக்கோட்டையில் இருந்து தென்மேற்கு மூலையில் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கோரையாற்றுக்கு மிக அருகில் தீரன் நகர் வழித்தடத்தில் தந்தை பெரியார் சாலையில் இலக்கம் சுந்தில்)ல் சக்தி திருத்தலமாக எழுந்தருளிக் காட்சி தந்து கொண்டிருக்கும் அம்மன் திருக்கோயில் முத்துக்கண்ணு மாரியம்மா. அன்னை முத்துக்கண்ணு மாரியின் அருளைப் பாடல்களாக எழுதிய பிறகு அதனைப் புத்தக வடிவமாக வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அப்போதுதான் என் அருமை நண்பர் திரு.சுகபாலா அவர்கள் இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்து, இந்தப் பாடல்களை புத்தக வடிவமாக்கி தரும்படி கேட்டுக் கொண்டோம். இதற்காக மிகவும் சிறந்த கவனம் எடுத்து நான் கேட்டுக் கொண்ட படி இந்த கவிதைகளை புத்தக வடிவமாக்கி தந்திருக்கிறார்கள்.

  • இந்த நூல் ஶ்ரீ முத்துக்கண்ணு மாரியம்மன் பாடல்கள், பாவலர் ந. சந்திரசேகரன் அவர்களால் எழுதி எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஶ்ரீ முத்துக்கண்ணு மாரியம்மன் பாடல்கள், பாவலர் ந. சந்திரசேகரன், , , ஆன்மீகம் , ,பாவலர் ந. சந்திரசேகரன் ஆன்மீகம்,எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ், , buy books, buy books online, buy tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


திருத்தொண்டர் புராணத்தில் சிவனடியார் பண்பாடு - Thiruthondar Puranathil Sivanadiyaar Panpaadu

Self.Knowledge of Sri Sankaracarya

மகா சிவன் ராத்திரி

ஸ்ரீ குருவாயூரப்பன்

பஜனாஞ்ஜலி.2

எல்லாவற்றிலும் இறைவனைக் காணல்

Pebbles Of Wisdom

தாயுமானவர் இயற்றிய கருணாகரக்கடவுள்

ஆன்மிக ஆனந்த மலர்கள்

திருக்குறளில் சித்தர் நெறி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விடுதலையின் விலை உயிர்

பட்டினப்பாலை மூலமும் உரையும்

கிழவி

தெனாலிராமன் அறிவு சார்ந்த கதைகள்

வன்முறை கதைகள்

பிறை தேடும் இரவு

ஈகோவும் அன்பும்

டீம் ஒர்க்

எட்டாம் வள்ளல் எம்.ஜி.ஆர்.

கச்சேரி மாயக்கா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91