புனைவுலகில் பா. ராகவன்

புனைவுலகில் பா. ராகவன்

வகை: கட்டுரைகள்
எழுத்தாளர்: ந. பிரியா சபாபதி
பதிப்பகம்: எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
ISBN :
Pages : 110
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
போதி யாத்திரை கலித்தொகை உரைநடை வடிவில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் இலக்கியச் சூழலில் பல எழுத்தாளர்கள் திரைத்துறையிலும் பணியாற்றியுள்ளனர். அவர்களுள் பாலகுமாரன், சுஜாதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைத் தனித்துக் குறிப்பிடலாம். இவர்களைவிட அதிவிரைவாகத் வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் வெகுஜன பத்திரிகைகளிலும் இலக்கியத்திலும் என நான்கு குதிரைகளில் சவாரி செய்பவர் எழுத்தாளர் பா.ராகவன். இவை மட்டுமல்ல இணைய தளத்திலும் சமூக ஊடகங்களிலும் இவர் தொடர்ந்து எழுதி வருகிறார். பல வகை 'வெப் நாவல் ஆப் களிலும் எழுதி வருகிறார்.புதன்கிழமைதோறும் வெளிவரும் மெட்ராஸ் பேப்பரின் நிறுவனராகவும் அதன் ஆசிரியராகவும் செயல்பட்டு வருகிறார். எழுத்தாளர் பா.ராகவன் அவர்களின் புனைவுலகினைப் பற்றி விவாதிக்கிறது இந்தப் புத்தகம்.

  • இந்த நூல் புனைவுலகில் பா. ராகவன், ந. பிரியா சபாபதி அவர்களால் எழுதி எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புனைவுலகில் பா. ராகவன், ந. பிரியா சபாபதி, , , கட்டுரைகள் , ,ந. பிரியா சபாபதி கட்டுரைகள்,எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ், , buy books, buy books online, buy tamil book.

ஆசிரியரின் (ந. பிரியா சபாபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அவுட் ஆஃப் சிலபஸ் (கற்பது கையளவு கற்கவேண்டியது உலகளவு)

கலைஞர் எனும் மாபெரும் ஆளுமை

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


51852

The Prophet

பாரதியார் கண்ட பைந்தமிழ் வள்ளல்கள்

செங்காட்டிலிருந்து சென்னை வரை - Sengatilirunthu Chennai Varai

அம்பேத்கர் பெரியார் அயோத்திதாசர்

அன்பும் அறமும்

களிநயம்

ஓவியம் (தேடல்கள், புரிதல்கள்) - பாகம் 2

எனது நாட்டில் ஒரு துளி நேரம் - Enthu Nadil Oru Thulli Niram

ஐக்கூவில் சமூகமும் உத்திகளும் - Ikkuvil Samoogamum Uthigalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இதய தாகம்

சிறுகதை வரலாறும் சில ஆளுமைகளும்

கரிகாலன் சபதம்

வானம் தேடும் வானம்பாடிகள்

ஸ்மார்ட் ஒர்க்

பண்டைய வல்லரசுகள்

அழியா முகம்

கணிதமேதை இராமானுஜம் 100

வீரனின் விழிகள் (பாகம் - 1)

கிழவி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91