நாகேஷின் நகைச்சுவைக் கதைகள் (படங்களுடன்)

நாகேஷின் நகைச்சுவைக் கதைகள் (படங்களுடன்)

வகை: கட்டுரைகள்
எழுத்தாளர்: நாகேஷ் ராஜன்
பதிப்பகம்: எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இலக்கிய இன்னமுதம் பன்னாட்டு நாட்டுப்புறக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • துன்பம் வரும் வேளையிலே சிரிங்க...!” நமது முன்னோர்களோ துன்பம் வரும் வேளையில் கூட சிரிங்க அந்த துன்பம் கூட பறந்து போகும் என்று தான் சொல்லிக்கொடுத்து தான் வளர்த்தார்கள். இருப்பினும் சமீபத்திய காலத்தில் மன அழுத்தத்தால் உயிரை விட்டவர்கள் ஏராளம். அதுதான் மற்ற அனைத்து நோய்களுகளையும் வரவேற்கும் வரவேற்பாளராக உடலில் தங்கிவாழ்கிறது. இந்த மன அழுத்தத்தை விரட்டிவிட்டால், நோய் நம்மை அண்டாது. இந்த மன அழுத்தத்தை விரட்டும் மகத்தான மருந்து 'சிரிப்பு'. உலகம் போகும் வேகத்தை பார்க்கையில் துன்பம் எது இன்பம் எது என்பதனை தெரிந்துக்கொள்ள வரும் தலைமுறையினருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. பிற இனங்களிலிருந்து மனித இனத்தைப் பிரித்து அறிய உதவும் கூறுகளுள் ஒன்று சிரிப்பு. விலங்குகளால், பறவைகளால் சிரிக்க முடியாது. பிற இனங்களைவிட மனித இனம் மட்டுமே சிறப்பாகப் பெற்றள்ள கூடுதல் தகுதி இந்தச் சிரிப்புத்தான்.

  • இந்த நூல் நாகேஷின் நகைச்சுவைக் கதைகள் (படங்களுடன்), நாகேஷ் ராஜன் அவர்களால் எழுதி எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நாகேஷின் நகைச்சுவைக் கதைகள் (படங்களுடன்), நாகேஷ் ராஜன், , , கட்டுரைகள் , ,நாகேஷ் ராஜன் கட்டுரைகள்,எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ், , buy books, buy books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வியப்பூட்டும் உயிரினங்களின் வரிசையில் யானை

குடியரசை மீட்போம்

இலக்கியத்தில் இந்து சமயம்

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 18 - Lena Tamilvaananin Oru Pakka Katuraigal

தப்புத் தாளங்கள் - Thappuththalangkal

பெரியார் ஓர் அறிவுக் கருவூலம்

மொசாட்: இஸ்ரேலிய உளவுத்துறையின் வரலாறு

மார்வெல்: சூப்பர் ஹீரோக்களின் சுவாரஸ்யக் கதைகள்

காதல் முகவரிகள்

பழந்தமிழாட்சி - Pazhanthamizhaatchi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Play with Numbers

வெட்கம் வந்தது

நமது இந்தியா

போதி யாத்திரை

ஊத்தாங்கரை

பரிதிமாற் கலைஞர்

அவுட் ஆஃப் சிலபஸ் (கற்பது கையளவு கற்கவேண்டியது உலகளவு)

கானல் நீர் வேட்கை (கனவுகள் உலவும் வீதியிலே)

கிரியேட்டிவ் ரைட்டிங் ஸ்கில் எல்லோரும் எழுதலாம்

தூரிகை தூவிய வண்ணங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91