-
ஒல்ட் மேன் ரிச்சர்ட். எனது மூன்றாவது படைப்பு. ஒரு யுனிவர்ஸ் உருவாக்க வேண்டுமென்று நினைத்தபோது வழக்கமாக எல்லோரும் செய்வது சூப்பர் ஹிரோ, சூப்பர் வில்லன். (ஹீரோயினுக்கு பிடித்திருந்தால் அது ஹீரோ இல்லைன்னா வில்லன். இதே கான்செப்ட் மாதிரி உலகத்தை காப்பாற்றின ஹீரோ. ஆள அல்லது அழிக்க நெனச்ச அது வில்லன். அதே பெய்லர். அதே வாடகை )
ஆனால் எனது பிரபஞ்சம் தனித்து வேறுபட்டு இருக்க வேண்டும் என்று நினேத்தேன். ஒரு வேம்பயர், ஒரு ஜின், ஒரு விஜிலான்டி, ஒரு மனிதன். இப்படி ஒவ்வொருவனுக்கும் கதை எழுதும்போது அவன் சக்திகள், குணாதிசயங்கள் வேறுபட்டிருக்க வேண்டும் என்று தீர்க்கமான முடிவெடுத்தேன். (டிஸ்னியிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனா அவன் இன்னும் திருந்தல மாமா!" எனது பிரபஞ்சத்தில் ஒரு சீரியல் கில்லர் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். அப்போது இரண்டு மூன்று கேரக்டர்கள் மனதில் உருவாகின. அதில் ஒன்றுதான் ஓல்ட் மேன் ரிச்சர்ட்.
இது ஒரு அல்டர்னேட் ஹிஸ்டரி வகையறா. பிரிட்டனுக்குக் கீழ் இருக்கும் இந்தியாவில் உள்ள ஒரே மாதிரி உருவ ஒற்றுமை உள்ளவர்கள் இருவரின் சந்திப்பு எப்பேர்ப்பட்ட ஆபத்தாக முடிகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எச்சரிக்கை ரிச்சர்ட் கொஞ்சம் கொடூரமானவர். நல்ல சில கருத்துக்களுக்கு எதிரானவர். தான் கைகாட்டும் திசையிலே உலகம் சுற்ற வேண்டுமென நினைப்பவர்.
இந்த உலகத்தில் கொடூரமான, மோசமான ஆட்களே ஜெயிப்பார்கள் என்பது தான் நம் அறிவுக்கு எட்டியவை. ஆனாலும் அதனை மனம் ஒருபோதும் ஏற்பதில்லை. இருப்பினும் ரிச்சர்ட் போன்ற நெகட்டிவ் ஆனா ஆட்களை யற்றி படிப்பதும் தெரிந்துக்கொள்வதும் சாதாரண மக்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா என்று தெரியவில்லை. ரிச்சர்டைப் பற்றி ஒரு வார்த்தையில் கூற வேண்டும் என்றால், தீமை தான் வெல்லும் என்ற வாக்கியத்திற்கு அடையாளமே இவன்தான்!

இந்த நூல் ஓல்ட் மேன் ரிச்சர்ட், ஃவாஹிம் அவர்களால் எழுதி எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஓல்ட் மேன் ரிச்சர்ட், ஃவாஹிம், , , கட்டுரைகள் , ,ஃவாஹிம் கட்டுரைகள்,எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ், , buy books, buy books online, buy tamil book.
|