திருக்குறள் 3.0 தமிழ்க்காரி குறுங்கவிதைகள் (முழு வண்ணப் படங்களுடன்) - Tirukkural 3.0 Tamilkkari Kurunkavithaikal (Mulu Vannap Patankalutan)

Tirukkural 3.0 Tamilkkari Kurunkavithaikal (Mulu Vannap Patankalutan) - திருக்குறள் 3.0 தமிழ்க்காரி குறுங்கவிதைகள் (முழு வண்ணப் படங்களுடன்)

வகை: கவிதைகள்
எழுத்தாளர்: தமிழ்க்காரி
பதிப்பகம்: அந்தரி பதிப்பகம்
ISBN : 9788196258566
Pages : 808
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.2000
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உலக அளவில் செயல்திறன் மிக்க திருக்குறள் வளர்ச்சித் திட்டங்களும் பரப்புரையாளர்களும் பாரதியாரின் குயில் பாட்டு மூலமும் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords

  • ஒவ்வொரு தமிழக் குடும்பத்திலும் இருக்க வேண்டிய புத்தகம். ஒவ்வொரு குறளுக்கும் குறுங்கவிதைகளுடனும், அனைவருக்குமான எளிய விளக்கவுரையுடனும் வெளிவந்துள்ள முதல் புத்தகம் திருக்குறள் 3.0.  அனைத்து குறள்களுக்கும் உரை எழுதிய முதல் பெண் எழுத்தாளர் என்ற சாதனையையும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தமிழ்க்காரி படைத்துள்ளார்.

    தமிழ்ப்புத்தக வரலாற்றிலேயே முதன் முதலில் 1330 திருக்குறள்களுக்கும், 133 அதிகாரங்களுக்கும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட திருவள்ளுவரின்  படங்களுடன் வெளிவந்த முதல் நூல். 500க்கும் மேற்பட்ட வண்ணப்படங்களுடன் 806 பக்கங்கள் கொண்டது.
    அனைத்துத் திருக்குறள்களுக்கும் முதல் பெண் எழுத்தாளரின் உரை. தமிழ்நாடு அரசின் 2024 ஆண்டுக்கான கணியன் பூங்குன்றனார் விருது பெற்ற  நூல்.

    திருக்குறள் வரலாற்றில்  அனைத்துக் குறள்களுக்கும் 3 வரிக் குறுங்கவிதைகள் அமைந்த முதல் நூல்.
  • This book Tirukkural 3.0 Tamilkkari Kurunkavithaikal (Mulu Vannap Patankalutan) is written by and published by .
    இந்த நூல் திருக்குறள் 3.0 தமிழ்க்காரி குறுங்கவிதைகள் (முழு வண்ணப் படங்களுடன்), தமிழ்க்காரி அவர்களால் எழுதி அந்தரி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tirukkural 3.0 Tamilkkari Kurunkavithaikal (Mulu Vannap Patankalutan), திருக்குறள் 3.0 தமிழ்க்காரி குறுங்கவிதைகள் (முழு வண்ணப் படங்களுடன்), தமிழ்க்காரி, , , கவிதைகள் , ,தமிழ்க்காரி கவிதைகள்,அந்தரி பதிப்பகம், , buy books, buy books online, buy Tirukkural 3.0 Tamilkkari Kurunkavithaikal (Mulu Vannap Patankalutan) tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் (தொகுதி 1)

கண் மையால் எழுதிய கவிதைகள் - Kanmaiyaal Ezhudhiya Kavidhaigal

நெருஞ்சிப் பூக்கள் - Nerunji Pookal

நீரின்றி அமையாது உலகு - Neerintri Amayathu Ulagu

வரும்போலிருக்கிறது மழை

என் நினைவிற்கும் உன் மறதிக்கும்

தேவதையின் வீட்டு எண் 2/19

பகல் தண்டவாளத்தில் ரயில் - Pakal Thandavalathil Rail (Poetry)

மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர் - Mookuthi Anintha Pen Nadathunar

தற்கால இந்திய ஆங்கிலக் கவிதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91