கண்ணாடி விநாடிகள்

கண்ணாடி விநாடிகள்

வகை: சிறுகதைகள்
எழுத்தாளர்: ராஜேஷ்குமார் (Rajeshkumar)
பதிப்பகம்: ஆர்.கே. பப்ளிஷிங்
ISBN : 9789390771615
Pages : 173
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
குற்றம் புரிந்தவன் காகித ரோஜாக்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இவை 1969 முதல் 2023 வரை – பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்த முன்னணி மாத, வார, தின பத்திரிக்கைகளில் வெளிவந்த சிறுகதைகள்.

    கம்ப்யூட்டருக்கு முன்பாய் உட்கார்ந்து ஒரு கஸ்டமரோடு சார்டிங்கில் ஈடுபட்டிருந்த செந்தில் தன்னுடைய மனைவி சுபமதி, அறைக்குள் நுழைவதைப் பார்த்துவிட்டு என்ன என்பதுபோல் புருவங்களை உயர்த்தினான்.
    சுபமதி அவனை நெருங்கி குரலைத் தாழ்த்தினாள்.
    '' நம்ம தெருவில் இருக்கிற கைலாஷ் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்... இந்த கொரோனா காலத்துல மனுஷன் எதுக்கு வந்திருக்கார்ன்னு தெரியலை. சிட் அவுட்ல சேர் போட்டு உட்கார வெச்சுட்டு வந்தேன்''
    '' விஷயம் என்னன்னு கேட்டியா...?''
    '' நான் எப்படிங்க கேட்க முடியும்...? நீங்களே போய் என்னன்னு கேளுங்க.''
    செந்தில் சார்டிங்கில் இருந்த கஸ்டமர்க்கு பிறகு பேசுவதாக செய்தி அனுப்பிவிட்டு நாற்காலியைத் தள்ளிக் கொண்டு எழுந்தான். மனதுக்குள் கேள்விகள் முளைத்தன.
    'கைலாஷ் எதற்காக வந்திருப்பார்?'
  • இந்த நூல் கண்ணாடி விநாடிகள், ராஜேஷ்குமார் அவர்களால் எழுதி ஆர்.கே. பப்ளிஷிங் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கண்ணாடி விநாடிகள், ராஜேஷ்குமார், Rajeshkumar, , சிறுகதைகள் , Rajeshkumar ,ராஜேஷ்குமார் சிறுகதைகள்,ஆர்.கே. பப்ளிஷிங், , buy Rajeshkumar books, buy books online, buy tamil book.

ஆசிரியரின் (ராஜேஷ்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உதடுகள் சுடும் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

உன்னுடைய கண்களுக்கு மட்டும் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

இந்த ரோஜாவுக்கு நிறமில்லை

பகல் நேரப் பாரிஜாதங்கள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

என்னை யாரும் தொட்டதில்லை (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

சின்னத் தப்பு பெரிய தப்பு (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்) - Sinnath Thappu Peariya Thappu (Irantu Naavalkal Konta Nool)

புனிதா ஒரு புதிர் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

நீ இன்றி நான் ஏது? (மூன்று நாவல்களைக் கொண்ட நூல்)

புல்லட் புன்னகை - சிவப்பு நிமிஷங்கள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

ஒரு நிமிஷ நிசப்தம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


பத்ம வியூகம் (மகாபாரதக் கதைகள்)

அலெக்ஸாண்டர் என்ற கிளி - Alexander Endra Kili

பஷீர் கதைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட 40 கதைகள்)

அக்கா - Akka

பிள்ளையார் சுழி

முதல் மனிதனும் கடைசி மனிதனும் - Mudhal Manidhanum Kadaisi Manidhanum

பருந்து

தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் - Thatha Thotathu Vellarikai

குதிரைமரம் & பிற கதைகள்

மணற்கேணி - Manarkeni(Kurungkathai)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Midnight Rainbow

கடைசி தீக்குச்சி

இங்கே... விவேக் ராஜ்யம்

விடியாத இரவொன்று வேண்டும் - வாடகை தேவதை (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே - புதுடெல்லி 5:45 a.m (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

புல்லட் புன்னகை - சிவப்பு நிமிஷங்கள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

அந்த 69 நாட்கள் - டிசம்பர் 31, 1999 (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

நள்ளிரவுச் செய்திகள் வாசிப்பது துர்கா (பாகம் 2)

அன்பே இந்தியா - இது பொதுவழி அல்ல (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

உச்சி நிலா - திகில் காலம் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91