கனவிலுங் கனவு

கனவிலுங் கனவு

வகை: வாழ்க்கை வரலாறு
எழுத்தாளர்: தி.கு. இரவிச்சந்திரன்
பதிப்பகம்: பரிசல் புத்தக நிலையம்
ISBN : 9788119919772
Pages :
பதிப்பு : 1
Published Year : 2025
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சேரன் செங்குட்டுவன் பசி காதல் பித்து
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கனவிலுங் கனவு - பாரதியார் சுயசரிதை உளப்பகுப்பாய்வு 'தன்வரலாற்று உளப்பகுப்பாய்வு' என்பது சுயசரிதையைக் சுதையாடாகக் கொண்டு ஒருவரின் நனவிலியைத் துப்பறிகின்ற அணுகுமுறையாகும். லக்கான் பார்வையில் வாழ்க்கையே ஒரு கனவு' என்பதால், இந்தத் தன்வரலாற்றைக் உணவுப் பகுப்பாய்வு போலச் செய்யலாம். இதற்கு இடம் கொடுக்கின்றவிதமாகப் பாரதியாரின் 'களவு' விளங்குகிறது. இது கவிதை வடிவிலான சுயசரிதை என்பதால் படிமங்கள் அடர்ந்த அழுத்தமான கனவாக உள்ளது. இந்த நூல், பாரதியாரின் காதல் தோல்வி ஏற்படுத்திய வலிக்குப் பின்னணியாக இருக்கின்ற நனவிலி வாழ்வை ஆராய்கிறது. மகாகவியின் இன்னொரு அகத்தை அகழ்வாய்வு செய்கிறது. தனவில் அவர் வல்லினமாக இருந்தாலும் நனவிலியில் மெல்லினமாக இருந்திருக்கிறார். அவரின் மெல்லிய காதலை ஃப்ராய்டிமத் தூரிகையால் இந்த நூல் வரைந்து காட்டுகிறது. 'காதல் போயின் சாதல்' என்பதன் பின்னணியில் அவரின் நிறைவேறாத 'கனவு' இருப்பதை அறிய முடிகிறது. இந்த ஆய்வின் மூலம். பொதுவில் நாம் காதலைப் புரிந்து கொள்ளலாம் கனவைத் தெளிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதரிடமும் இரட்டை வாழ்வு இருப்பதை அறிந்தேற்கமாம் மணநல வாழ்வுக்கான மனநல வழியைக் கண்டுகொள்ளலாம்; செல்லலாம்.

  • இந்த நூல் கனவிலுங் கனவு, தி.கு. இரவிச்சந்திரன் அவர்களால் எழுதி பரிசல் புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கனவிலுங் கனவு, தி.கு. இரவிச்சந்திரன், , , வாழ்க்கை வரலாறு , ,தி.கு. இரவிச்சந்திரன் வாழ்க்கை வரலாறு,பரிசல் புத்தக நிலையம், , buy books, buy books online, buy tamil book.

ஆசிரியரின் (தி.கு. இரவிச்சந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கில்லியன் பட்லர் ஃபரிதா மெக்மனஸ் (உளவியல் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


நான் டிராய் டேவிஸ்

என் கதை கமலாதாஸ்

மறக்க முடியாத மனிதர்கள் - Marakka mudiyatha manitharkal

சூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

மருத்துவ விஞ்ஞானிகள் - Maruththuva Vingnanigal

பெரியபுராணம் காட்டும் சமுதாய நிலை

மார்ட்டின் லூதர் (கிறித்துவத்தில் ஒரு புரட்சிக் கனல்) - Martin Luther (Christhuvathil Oru Puratchi Kanal)

ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

உலக சாதனையாளர்கள் - Ulaga Saadhanaiyalargal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாத்தா ஹரி

வம்சமணிதீபிகை (எட்டயபுர சமஸ்தான சரித்திரம்)

இந்திய இலக்கிய கோட்பாடுகள் - Indiaya Ilakkiya Kodupadugal

இந்தியப் பொருளாதார வரலாறு மார்க்சியப் பார்வை

கால்டுவெல்லின் திராவிட அல்லது தென்னிந்திய குடும்பமொழிகளின் ஒப்பிலக்கணப் பதிப்புகள்

சிலப்பதிகார எடுத்துரைப்பு கூற்றுக்கோட்பாட்டு நோக்கு

பாலை நண்டுகள் (இலங்கைப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்)

நடைவழிக் குறிப்புகள்

குமரப்பாவிடம் கேட்போம்

மானுடமும் மண்டியிடுதலும் (மாறிவரும் சினிமாவும் மாறாத அகத்தேடலும்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91