கள் மணக்கும் பக்கங்கள்

கள் மணக்கும் பக்கங்கள்

வகை: கட்டுரைகள்
எழுத்தாளர்: க. காசிமாரியப்பன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2025
விலை : ரூ.260
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கத்தி - ஓரு கொலை முயற்சிக்குப் பிந்தைய சிந்தனைகள் காதல் சரி என்றால் சாதி தப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் அக இலக்கிய மரபில் முதற்பொருளாக நிலமும் பொழுதும் இடம்பெற்றுள்ளன. உழவு செய்யும் வயல் என்னும் பொருளுக்கு நிலம் மாறிவிட்டது. ஆகவே களம் என்றும் வெளி என்றும் நவீன இலக்கிய விமர்சனத்தில் கையாள்வர். கோட்பாட்டு அடிப்படையில் வெளி என்பதைக் கலைச்சொல்லாகப் பயன்படுத்துகின்றனர். இலக்கிய உருவாக்கம் வெளியையும் காலத்தையும் அடிப்படையாகக் கொண்டது. படைப்புகளில் அவை சாதி, அரசியல், பாலினம் முதலிய பல பரிமாணங்களைக் கொள்கின்றன. எழுத்தாளரின் புரிதலுக்கும் பார்வைக்கும் ஏற்பவோ சமகாலச் சூழலின் வெளிப்பாடாகவோ அப்பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. அந்நோக்கில் பழந்தமிழ் இலக்கியம் முதற்கொண்டு நவீன இலக்கியம்வரைக்கும் தம் ஆய்வுப் பார்வையை விரித்து இக்கட்டுரைகளை க. காசிமாரியப்பன் எழுதியிருக்கிறார். மொழியிலும் சொல்முறையிலும் சுவைகூடித் திகழும் இக்கட்டுரைகள் அனைவரும் வாசிப்பதற்கு உகந்தவை

  • இந்த நூல் கள் மணக்கும் பக்கங்கள், க. காசிமாரியப்பன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கள் மணக்கும் பக்கங்கள், க. காசிமாரியப்பன், , , கட்டுரைகள் , ,க. காசிமாரியப்பன் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், , buy books, buy books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அது அந்தக் காலம் - Athu AnThak Kalam

தப்புத் தாளங்கள் - Thappuththalangkal

பெரியாரைக் கேளுங்கள் 24 தமிழர்

பெரியாரியல் 14 சுயமரியாதை

சாதியும் நானும் - Saathium Naanum

பூர்வ நிலப் பறவை

ஒரு எழுத்தாளரின் அரை நூற்றாண்டு வாழ்க்கை அனுபவங்கள்

வருங்கால மானிடர் சமுதாயம் - Varunkaala Maanidar Samudhaayam

நாமிருக்கும் நாடு நமதல்ல என்றறிவோம்..!

வள்ளுவர் தமிழ் இலக்கணம் பாகம் 5

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெரியம்மை

விபரீத ராஜ யோகம்

உப்புநீர் முதலை - Uppuneer Muthalai (Poetry)

கடவுளும் கவிஞனும் பிசாசும்

அமர பண்டிதர்

சொன்னதையெல்லாம் திரும்ப எடுத்துக்கொள்கிறேன்

வடு - Vadu (Biography)

சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை

நொறுங்கிய குடியரசு - Norunkiya Kudiyarasu (Essays)

மெட்ராஸ் 1726

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91