தங்க நகைப் பாதை

தங்க நகைப் பாதை

வகை: நாவல்
எழுத்தாளர்: மு. குலசேகரன் (Mu. Kulasekaran)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2025
விலை : ரூ.550
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நீலப் பொருளாதாரம் தலைமறைவான படைப்பாளி (உலகை அதிர வைத்த படைப்புகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இருவழிச்சாலை நான்காகி, ஆறாகி, பின் அதிநவீனச் சாலையாக மாறும்போது மக்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களே மு. குலசேகரனின் தங்கநகைப் பாதை நாவலின் மையம். அசாதாரணமான மனிதர்கள், நம்ப முடியாத நிகழ்வுகள், சாத்தியமற்ற செயல்கள் ஆகியவற்றால் நிரம்பியது இந்த நாவல். கற்பனை விதைப்பு, பொம்மைக் காவல், மிகை அறுவடை, பேய் உழைப்பு, தோல் குவியல் போன்றவை அதீதப் புனைவுச் சித்திரங்களாக உருப்பெறுகின்றன. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு பாத்திரத்தின் மூலம் வெளிப்படுவது நாவலுக்குப் பன்முகப் பார்வையைத் தருகிறது. நெடுஞ்சாலை விபத்தில் கணவனை இழந்திருந்த பேச்சிக்கிழவி “அழிவுக்காலம் ஆரம்பமாயிருச்சி” என்கிறார். இந்த வாக்கு உக்கிரம் பெற்று நாவலை வளர்த்துச் செல்கிறது. எளிமையானதாகத் தோற்றமளிக்கும் குலசேகரனின் தெளிந்த கவித்துவ மொழி நுணுக்கமும் உருவகத்தன்மையும் கூர்மையும் கொண்டது. நவீன வாழ்வின் மறுபக்கம் குறித்த புனைவுகளில் முக்கியமான இடம்பெறத் தக்க நாவல் இது.

  • இந்த நூல் தங்க நகைப் பாதை, மு. குலசேகரன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தங்க நகைப் பாதை, மு. குலசேகரன், Mu. Kulasekaran, , நாவல் , Mu. Kulasekaran ,மு. குலசேகரன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், , buy Mu. Kulasekaran books, buy books online, buy tamil book.

ஆசிரியரின் (மு. குலசேகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உற்ற சொல்லைத் தேடி

புலி உலவும் தடம்

அருகில் வந்த கடல் - Arugil Vanda Kadal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கலிவரின் பயணங்கள் - Gulliverin Payanangal

ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் - Oru Dhalith Oru Adhikaari Oru Maranam

தாயுமானவன் - Thayumanavan

தம்பூர்

வானம் வசப்படும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Vaanam Vasapadum (Sakithya Akathami viruthu petra nool)

மனம் கொத்திப் பறவை

பால்மரக் காட்டினிலே

வானவில் நிலையம்

உடைந்த குடை

மாயா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடவுளுக்குப் பின்

Wild girls wicked words (tamil & english) - Wild Girls Wicked Words: Thaernthedutha Kavithaikal (Poetry)

ஓவிய பாரதி

தொல் தமிழர் திருமண முறைகள் - Thol Tamilar Thirumana Muraigal

கடவுளுக்கு வேலை செய்பவர்

அச்சுப் பண்பாட்டில் ஆதி திராவிடர் அறிவு மரபு

பாழ் வட்டம் - Pazh Vattam

நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள் - Nayakkar Kala Kalai Kotpaadukal

ரெமோன் எனும் தேவதை

சமனற்ற நீதி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91