நீராம்பல்

நீராம்பல்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கங்கா பாஸ்கரன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு நெகிழிக் கோள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முகமும் பெயரும் அடையாளமும் அறியாமல் கங்காவின் கவிதைகளை முதலில் வாசித்தேன். சிங்கப்பூர் தங்க முனை விருதிற்குரிய போட்டியில் வாசிக்கக் கிட்டியவை கங்காவின் கவிதைகள். சொற்செட்டும் புதிய படிமங்களும் புலம்பெயர்ந்தாலும் புலத்திலிருந்து இடையறாமல் தவிக்கச் செய்கின்ற நுண்ணுணர்வும் மாறிமாறி நெய்கிற கவிதைகள் அவருடையவை. ஊரும் உறவும் நகர வாழ்வில் எத்தகைய மாற்றங்களை அற்புதமாகவும் அழகாகவும் ஆனால் வலி மிகுந்ததாகவும் மாற்றுகின்றன என்பதை ஆழமான, அழகான கவிக்குரலுடன் கங்கா எம்மிடம் கொண்டுவருகிறார். கவிதைகளில் ஒலியும் எதிரொலியும் ஒன்றாகப் பின்னி வருகின்ற புதுமை அவர் கவிதைகளில் நிகழ்கிறது.

  • இந்த நூல் நீராம்பல், கங்கா பாஸ்கரன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நீராம்பல், கங்கா பாஸ்கரன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,கங்கா பாஸ்கரன் கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


பாடுவோம் அறிவியல் - Paaduvom ariviyal

மழையை மொழிதல்

இந்தக் கல்வெட்டில் - Ilakiya Kalvetil

சொந்த ரயில்காரி - Sontha Rayil kaari

ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் - Eelathu Mannum Engal Mugangalum

மல்லிகைக் கிழமைகள் - Malligai Kilamaigal

யாருக்கும் இல்லாத பாவை

ஒரு கூடை ஒரு கோடிப்பூக்கள்

ஊமத்தை நீலம்

கருவளையும் கையும் கு.ப.ரா. கவிதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சங்ககாலத் தமிழர் உணவு பண்டைய அடிசில் முறைகள்

மிதக்கும் மகரந்தம் - Mithakkum Makaran-Tham

காக்கா கொத்திய காயம்

வீழ்ந்தவர்கள்

காலச்சுவடு நேர்காணல்கள் 1995 - 1997

அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள் - Arjunanin Tamil Kathalikal (Folk Narratives on Mahabharatha)

பறவைகளும் வேடந்தாங்கலும் - Paravaikalum Vedanthangalum (Essays)

பறப்பன திரிவன சிரிப்பன

எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?

தொலைந்து போனவர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91