நாஞ்சில் நாட்டு உணவு

நாஞ்சில் நாட்டு உணவு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: நாஞ்சில் நாடன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.590
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நலம் தரும் யோகம் நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உயிர் வாழ்வதற்காக மட்டும் உணவு என்பதை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். உணவுப் பழக்கம் வட்டாரம், பண்பாடு, விழா, சடங்கு, வழிபாடு, விரதம் எனப் பண்பாட்டுக் கூறுகளைச் சார்ந்தது. பழமையான பண்பாடும் வரலாறும் கொண்ட நாஞ்சில் நாட்டு உணவுப் பழக்கங்களை நாஞ்சில் நாடன் முதல் முறையாகத் தொகுத்திருக்கிறார். இது நீண்டகாலச் சேகரிப்பு. ஒரு படைப்பாளி இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்வது சவாலான விஷயம். இது சமையல் புத்தகம் அல்ல. ஆனால் சமையல் பக்குவத்தையும் சொல்கிறது. உணவின் மூலம் தாக்கம் செலுத்தும் பண்பாட்டுச் சிதறல்கள் இதில் உள்ளன. பானம், சோறு, பலகாரம், குழம்பு, பாயசம், மாமிச உணவு என வகுத்துக்கொண்டு, அவற்றின் பண்பாட்டு விஷயங்களைப் படைப்பாளிக்குரிய மொழிநடையில் சொல்கிறார். தமிழில் இந்த வகையில் இதுதான் முதல் ஆக்கம்.

  • இந்த நூல் நாஞ்சில் நாட்டு உணவு, நாஞ்சில் நாடன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நாஞ்சில் நாட்டு உணவு, நாஞ்சில் நாடன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,நாஞ்சில் நாடன் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (நாஞ்சில் நாடன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விசும்பின் துளி

கைம்மண் அளவு

நவம் எண்வழிக் கட்டுரைகள்

தலைகீழ் விகிதங்கள் - Thalai Keezh Vigithangal

வழுக்குப் பாறை - Vazhukku Paarai

தலைகீழ் விகிதங்கள் - Thalaikeezh Vikithankal (Modern Tamil Classic Novel)

தீதும் நன்றும் - Theethum Nandrum

சங்கிலிப் பூதத்தான்

சொல்லாழி

மண்ணுள்ளிப் பாம்பு

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


புத்தகத்தின் பெருநிலம்

வாருங்கள் பார்க்கலாம்

சத்திய முத்திரை

பொது நூலகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள் - Puthiya Cricketin Maarum Nirangal

ஜிப்ஸியின் துயர நடனம் - Jipsiyin Thuyara NAdanam

தொழிற்சங்க இயக்க முன்னோடிகள் - Thozhirsanga Iyakka munnodikal

வல்லினம் மெல்லினம் இடையினம் - Vallinam Mellinam Idaiyinam

மனம் ஒரு புனைகதை U.G. கிருஷ்ணமூர்த்தி - Manam Oru Punaikathai

அகலிகை (தென்மமும் புனைவும்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பண்பாட்டுப் பொற்கனிகள் - Panpattu Porkanigal (Essays)

பூக்கள் தூங்கும் நேரம் - Pukkal Thungkum N-Eram

நட்டுமை - Nattumai (Novel)

மறக்க முடியாத மனிதர்கள்

பதினோரு ஈழத்துக் கவிஞர்கள்

ஈ தனது பெயரை மறந்துபோனது - E Thanadhu Peyarai Maranthuponadhu

கடவுளின் நண்பர்கள் - Kadavulin Nanparkal (Novel)

வணக்கம் துயரமே - Vanakkam Thuyarame

மனக்குகை ஓவியங்கள் - Manakugai Oviangal (Complete Works)

முரட்டுப் பச்சை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91