ததும்புதலின் பெருங்கணம்

ததும்புதலின் பெருங்கணம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ச. மோகனப்ரியா
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அக்னிச் சிறகுகள் (1931 - (2015) சூரிய வம்சம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மோகனப்ரியாவின் கவிதைகள் பெரும்பாலும் சிங்கப்பூர் வாழ்வனுபவத்தில் தோய்ந்தவை. பட்டினத்து வாழ்வைப் பாடுபவை. உள் உறை வெளியில், சொல் பிளந்து பூக்கின்ற மாயநிலப் பாடல்கள் இவருடைய கவிதைகள், இயற்கையின் மீதான இடையறா ஈர்ப்பும் நகர வாழ்வு தரும் நெருக்கடிகளும் சிக்கல்களும் அன்றாட வாழ்விலும் பணியிலும் தத்தளிக்கும் மனிதர்களின் கனவுகளும் காமமும் இவற்றில் வெளிப்படுகின்றன. அனுபவச் சிறப்பிலும் அருஞ்சொற்பிறப்பிலும் உருவான கவிதைகள் இவை. தமிழுக்கும் தமிழ்க் கவிதைக்கும் ஆற்றலும் அறிவும் அழகும் புதுமையும் இக்கவிதைகள். தலைப்புச் சொல்வதுபோல ததும்புதலின் பெருங்கணங்கள் அல்ல இந்தக் கவிதைகள். அக்கணங்களையும் மீறித் தமிழுக்குப் புதுக்காற்றாய்த் ததும்புதலும் தயக்கமும் இல்லாமல் வருகிற கவிதைகள். கவிஞர் சேரன்

  • இந்த நூல் ததும்புதலின் பெருங்கணம், ச. மோகனப்ரியா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ததும்புதலின் பெருங்கணம், ச. மோகனப்ரியா, , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,ச. மோகனப்ரியா கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 4 பாகம் - Kannadhasan Kavithigal - 4

தரிசனம்

அமெரிக்காவின் மறுபக்கம் - Americavin Marupakkam

அபராதி

தமிழ்ப் பூங்காவில் வண்ணமலர்கள்

கடவுளின் செய்தி - Kadavulin Seithi

கிறுக்கல்கள் - Kirukalgal

இப்படிக்கு இயற்கை (ஹைக்கூ)

மாண்புமிகு மக்கள் (old book rare)

எனக்கான வெளிச்சம் - Enakaana Velicham

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வீழ்ந்தவர்கள்

சிரியாவில் தலைமறைவு நூலகம்

கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?

ஒளி நிழல் உலகம் தமிழ் சினிமா கட்டுரைகள் - Oli Nizhal Ulagam (Articles on Films)

வாக்குமூலம்

க ராபர்ட்டோ கலாஸ்ஸோ - Ka (Modern World Classic Novel)

திசைகள் நோக்கிய பயணம் - Thisaigal Nokiya Payanam

வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை கவித்தொகை சீனாவின் சங்க இலக்கியம் - Vaari Choodinum Parpavarillai (Poetry)

போண்டு

சில தீவிர இதழ்கள் - Sila Thivira Ithazkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91