திசை கண்டேன் வான் கண்டேன் - Thisai Kanden Vaan Kanden

Thisai Kanden Vaan Kanden - திசை கண்டேன் வான் கண்டேன்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936223
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நில் கவனி தாக்கு ஆதலினால் காதல் செய்வீர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆண்ட்ரமீடா காலக்ஸியில் உள்ள மிகவும் முன்னேறிய கிரகம் நோரா. அக்கிரகத்தினர் இன்டர் காலக்ஸி ரூட்டில் ஒரு மேம்பாலம் கட்டத் திட்டமிடுகிறார்கள். அதற்கு இடைஞ்சலாகக் குறுக்கிடும் பூமி கிரகத்தை அழிப்பதென்று முடிவெடுக்கிறார்கள். ஐக்கிய காலக்ஸி விதிகளின்படி எந்தக் கிரகத்தையும் அழிக்கும் முன் அந்தக் கிரகத்தின் தலைமைக்குச் செய்தி சொல்லவேண்டியது அவசியம். எனவே பூமியின் தலைமையகம் ஐ.நாவுக்கு தகவல் சொல்லி எச்சரிக்கை விடுக்க, நோரா கிரகத்தின் பிரஜை பாரி என்பவன் பூமிக்குப் புறப்படுகிறான். பேசும், பாடும், கவிதை சொல்லிம் இயந்திர வாகனம் 121. மார்ஃப் என்கிற எந்த வடிவத்தையும் எடுக்கக் கூடிய சக்தி, பணத்தை உருவாக்கும் ரெப்ளிக்கேட்டர். ஆக்ஸிஜன் போல் ரிப்ரெஷ் அளிக்கும் ஆர்க்கான் குச்சிகள், நோராவில் அரசு மான்யத்தில் ஜீவிக்கும் உப தெய்வங்கள் என்று சுஜாதாவுக்கே உரித்தான கற்பனை உச்சத்தில் அட்டகாசமான, ஆர்ப்பாட்டமான நகைச்சுவை விஞ்ஞானக் கதை.

  • This book Thisai Kanden Vaan Kanden is written by Sujatha and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் திசை கண்டேன் வான் கண்டேன், சுஜாதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thisai Kanden Vaan Kanden, திசை கண்டேன் வான் கண்டேன், சுஜாதா, Sujatha, Novel, நாவல் , Sujatha Novel,சுஜாதா நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Sujatha books, buy Kizhakku Pathippagam books online, buy Thisai Kanden Vaan Kanden tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுஜாதா பதில்கள் இரண்டாம் பாகம் - Sujatha Pathilkal (Irandam Pakam)

சிறுகதை எழுதுவது எப்படி? - Sirukathai Ezhuthuvathu Eppadi

சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் - Silappathikaram Or Eliya Arimukam

காகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11

என்றாவது ஒரு நாள் - Endravadhu Oru Naal

மீன்கள் - Meengal

விவாதங்கள் விமர்சனங்கள் - Vivadangal vimarsanagal

ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் - Haikku Oru Puthiya Arimukam

ரத்தம் ஒரே நிறம் - Raththam Ore NIram

கற்பனைக்கும் அப்பால் - Karpanaikkum appal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பேசுமிளங்கிளியே - Pesumilankiliye

விசாரணை

மெள்ள மெள்ள ஒரு திகில் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

இணை தேடும் இதயங்கள்

பெண்களுக்கு... - Pengalukku

மீண்டும் பெண் மனம்

மாமன் மகள் (old book)

கிடங்கு

கன்னித்தீவு

சாநிழல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புதிய காலம் (சில சமகால எழுத்தாளர்கள் - Puthiya Kaalam(Sila Samagala Ezhuthaalargal)

மனிதர்களை நிர்வகிக்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Manithargalai Nirvagikka Success Formula

18வது அட்சக்கோடு - 18vadhu atchakkodu

எஞ்சும் சொற்கள்

ரமண சரிதம் - Ramana Charitam

குருதிப்புனல் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kurudhippunal

லகுடு

சாட்சி மொழி (சில அரசியல் குறிப்புகள்) - Saatchi Mozhi (Sila Arasiyal Kurippugal)

ரஜினியின் பன்ச் தந்திரம் - Rajiniyin Punch Tantram

உறவுகள் மேம்பட - uravukal Membada

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91