புராணங்களின் பார்வையில் சூரியன்

புராணங்களின் பார்வையில் சூரியன்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கலைமாமணி கே.பி. அறிவானந்தம்
பதிப்பகம்: சத்யா எண்டர்பிரைசஸ் (Sathyaa Enterprises)
ISBN : 9789392474859
Pages : 126
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ரத்தக்காட்டேரி வடநாட்டுக் கோயிற் கலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நவக்கிரகங்கள் அண்டங்களின் இயக்கத்திற்கும், அவனியில் வாழும் ஒவ்வொரு மனிதரின் வாழ்வுக்கும், காரணகர்த்தாக்களாக விளங்குகின்றனர். உலகில் ஒரு குழந்தை பிறக்கும்போது சூரியன் அதன் பிராணனாக அந்த உடலுக்குள் நுழைகிறது. அதனாலேயே சூரியதேவன் ஆத்மகாரகன் என்று பெயர் பெறுகிறான். பிறகு மனமான சந்திரன் தோற்றமாகிறான். அதனால் சந்திரன் மனோகாரகன் என்று பெயர் பெறுகிறான். அதைத் தொடர்ந்து செவ்வாய் வீரத்தை வழங்க, புதன் வித்தையாக இணைகிறது. குரு கல்வியை வழங்க, சுக்கிரன் சுக போகங்களை அனுபவிக்கச் செய்கிறது. இவை அனைத்தையும்  அனுபவிப்பதற்குரிய ஆயுளை சனி தருகிறது. இராகு இக வாழ்விற்குரியவைகளைத் தந்து யோககாரனாக விளங்க, கேது பரவாழ்வுக்குரிய தெய்வீக ஈடுபாட்டைத் தந்து ஞானகாரகனாகத் திகழ்கிறது.

  • இந்த நூல் புராணங்களின் பார்வையில் சூரியன், கலைமாமணி கே.பி. அறிவானந்தம் அவர்களால் எழுதி சத்யா எண்டர்பிரைசஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புராணங்களின் பார்வையில் சூரியன், கலைமாமணி கே.பி. அறிவானந்தம், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,கலைமாமணி கே.பி. அறிவானந்தம் ஆன்மீகம்,சத்யா எண்டர்பிரைசஸ், Sathyaa Enterprises, buy books, buy Sathyaa Enterprises books online, buy tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


வியாச முனிவர் அருளிய சிவபுராணம்

ஸகல தேவதா அஷ்டோத்தர சத நாமாவளி

தினம் தினம் திருநாளே! - Thinam thinam Thirunale!

விநாயகர் பெருமை - Vinayagar Perumai

சிவஞான பாடிய நுண்பொருள் விளக்கம்

எனது போர் முறை சுவாமி விவேகானந்தர்

தெய்வங்களின் வடிவங்கள்

நலம் தரும் நற்கோவில்கள்

எளிய உரை நடையில் இனிய பகவத் கீதை - Eliya Urai Nadaiyil Iniya Bhagavath Geedhai

அங்காளம்மன் அருள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Thirukural

அதிரவைக்கும் பாகிஸ்தானின் ஆளுமைகள் (முகமது அலி ஜின்னா முதல் இம்ரான்கான் வரை)

பிரபஞ்ச தியானமும் பிராணாயாமமும்

வாடகைத் தாய்

இந்தியாவின் நீர்மனிதன் ராஜேந்தர்சிங்

இவ்வளவுதாங்க நீங்க

வாழ்வியலின் அனுபவம்

திராவிடத்தின் மூன்று முகம்

திருக்குறள் (பரிசு பதிப்பு) Hard Cover

ரத்தக்காட்டேரி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91