தமிழுக்குப் பெருமை

தமிழுக்குப் பெருமை

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: புலவர் தமிழ்குடி
பதிப்பகம்: திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 134
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள் மாவீரன் சிவாஜியின் மாண்பு சொல்லும் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கடலில் கலந்த நதி வற்றாமல் கடலாகவே வாழ்கிறது! மெய் எழுத்து உயிர்மெய்யாகி வாழ்கிறது! மணலில் விதைத்த விதை உயிர் எழுத்தில் கலந்த மண், விண், நீர்,நெருப்பு, காற்று இந்த ஐம்பெரும் பூதங்களும் ஒன்றாகும் பொழுது உலகமும் உயிர்களும் ஒன்றுபட்டு வாழ்கின்றன. மக்களால் பேசப்படும் பொழுது ஒரு மொழி உயிர்மொழியாக வாழ்கிறது! முடியுடை மன்னர்களும் வெவ்வேறாக ஆண்டாலும் தமிழ் ஒன்றையே ஆட்சி மொழியாகவும் மாட்சி மொழியாகவும் கொண்டு போற்றினர்.மரத்திற்கு அடிமரம், கிளை, இலை, பூ, பிஞ்சு, காய், கனி எனப் பல வகை இருந்தாலும், அவற்றையெல்லாம் ஒரு சேர வளர்ப்பன வேர்களே ஆகும்! தமிழ்மொழியாகிய சஞ்சீவி மரத்திற்கு வேர் போன்றவர்கள் தமிழ் அறிஞர்களும் புலவர்களும். புலவர்கள் வறுமைக்குள்ளேயே வாடிக் கிடப்பவர்கள் வெளியில் தெரியாத மரவேர் போல. ஆனால் அவர்களால், அவர்கள் படைக்கும் நூல்களால், தமிழ் இமயத்தினும் மேலான புகழ்மாலையாக ஓங்கி நிற்கும்; நிறுத்தும். தமக்கு வறுமை வந்தாலும், தமிழுக்கு வறுமை வரக்கூடாதென வாழும் புலவர்கள்தான் உண்மையான தமிழுக்கு உயிரும் பெருமையும் அளிக்கும் தமிழ்ச் சஞ்சீவிகள்! தமிழுக்கு வள்ளல்கள். அவர்களில் சிலரின் தெய்வத் தமிழ்த் தொண்டு விளக்குவதே 'தமிழுக்குப் பெருமை' என்ற இந்த நூலாகும் !

  • இந்த நூல் தமிழுக்குப் பெருமை, புலவர் தமிழ்குடி அவர்களால் எழுதி திருவரசு புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழுக்குப் பெருமை, புலவர் தமிழ்குடி, , Tamilmozhi, தமிழ்மொழி , Tamilmozhi,புலவர் தமிழ்குடி தமிழ்மொழி,திருவரசு புத்தக நிலையம், Vaanathi Pathippagam, buy books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்

வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் (old book rare) - Valluvar Vaalntha Tamilagam

தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி

திருக்குறள் உரையுடன் - Thirukkural -Oraiyudan (Deluxe Edition)

நன்னூல் காண்டிகையுரை

வளரும் தமிழ் - Valarum Tamil

சொற்களின் ஒளிச்‌சேர்க்கை

சங்க இலக்கியத் தேனமுதம்

திருக்குறள் HB

தென்குமரி வட்டார வழக்குகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அழகான தோட்ட வீடு

வாழ்வாங்கு வாழ

அமெரிக்க அறிஞர்களின் அறிவுரைகள்

மங்கல மரபுகள்

மார்கழி ரோஜா

கே.ஜே.

நானோ தொழில்நுட்பம் ஒரு அறிமுகம்

அன்பு வெள்ளம்

தினம் ஒரு உயிர்

சிலையும் நீயே சிற்பியும் நீயே

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91