அ. மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் (பாகம் 2)

அ. மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் (பாகம் 2)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ் (A. Marx)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.190
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அ. மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் (பாகம் 3) அந்நியனுடன் ஓர் உரையாடல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நான்கு விரிவான கட்டுரைகளை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு இது இந்திரா காந்தியின் நெருக்கடிநிலை அறிவிப்பு, அதை இந்தியாவின் முக்கிய எதிர்க் கட்சிகள் எதிர்கொண்ட விதங்கள், இரகசியமாக மன்னிப்புக் கடிதம் கொடுத்தவர்கள், சிறைக் கொடுமைகள், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், சுப்பிரமணிய சாமி போன்றோர் அதை எதிர்கொண்டவிதம் ஆகியன குறித்த ஒருவிரிவான ஆய்வு. சாதி, தீண்டாமை, வறுமை முதலான அடையாளங்களுடன் கூடிய இந்தியாவை ஒரு இலட்சிய நாடாக ஏற்றுக்கொண்டு, ஒரு இந்தியரைத் திருமணம் செய்து கொண்டு ஹிட்லரின் பாசிசத்தை முழுமையாக ஏற்று அவனது மரணத்திற்குப் பின் அவனது பணியைத் தொடரவும் செய்தவருமான ஒரு வெள்ளைப் பெண் குறித்த ஒரு விரிவான கட்டுரை, தமிழ்ப் பேராசான் சிவத்தம்பி அவர்களின் மரணத்தை ஒட்டி அவரது பங்களிப்புகளை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகிய ஒரு ஆய்வுக் கட்டுரை, ஒரு காலத்தில் பௌத்தத்திற்கு எதிரான கருத்துக்களுடன், சிங்கார வேலர் முதலானோரின் பௌத்த விளக்கக் கூட்டங்களில் வம்புகள் செய்த திரு.வி.கஅவர்கள் பின்னாளில் பௌத்தம் குறித்து ஆற்றிய ஒரு மிக முக்கியமான ஆய்வுரை இந்த நூலின் முத்தாய்ப்பாக அமைகிறது. இந்து மத நம்பிக்கைகளை முற்றிலும் ஏற்று ஒழுகிய அறிஞரான அவர். இந்துமதத்தில் உள்ள நற்கூறுகள் எல்லாம் பௌத்தத்தின் கொடை எனக் கூறுவதை நீங்கள் இந்த உரையில் காணலாம்.

  • இந்த நூல் அ. மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் (பாகம் 2), அ. மார்க்ஸ் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அ. மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் (பாகம் 2), அ. மார்க்ஸ், A. Marx, Katuraigal, கட்டுரைகள் , A. Marx Katuraigal,அ. மார்க்ஸ் கட்டுரைகள்,எழுத்து, Ezhuttu, buy A. Marx books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (அ. மார்க்ஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நான் புரிந்து கொண்ட நம்பிகள்

அமெரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஒப்பந்தமும் - Americavin Ulakalaaviya Arasiyalum India Anu Oppanthamum

இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக் கதைகள்

பேசாப்பொருளைப் பேசத் துணிந்தேன்

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் - Gandhiyum Tamizh Sanaathanigalum

சோவியத்துக்குப் பிந்தைய உலகம் - Soviyaththukkup Pnthaiya Ulagam

மேன்மைப்படுவாய் மனமே கேள் - Menmaipaduvai Maname Kel

ஆரியக் கூத்து - Ariyakoothu

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் (தொகுதி 1)

இந்துத்துவமும் சியோனிசமும்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கடலோர கிராமத்தின் கதை சொல்லி (தோப்பில் முகம்மது மீரான்)

அமெரிக்கா (ஜனநாயக மோசடியும் வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்)

நாகர்கோவில் (பேதங்களற்ற மனிதர்கள் வாழும் தனித்துவமிக்க தமிழ் நிலம்)

சகாக்கள்

அறிந்ததினின்றும் விடுதலை - Arindadinindrum Viduthalai

விடுதலைப்போரில் வியப்பூட்டும் நிகழ்ச்சிகள் பாகம் - 1

சாதியை ஒழிக்க வழி - Saadhiyai Ozhikka Vazhi

பாரதியும் யுகப் புரட்சியும்

தமிழீழம் என் தாகம் - Thamizheezham en dhaagam

மிஸ். தமிழ்த்தாயே நமஸ்காரம்! சுஜாதா கட்டுரைகள் - Miss Thamizthayae Namaskaram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மூன்று விரல்

கெட்ட வார்த்தை

தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்

அரூ அறிவியல் சிறுகதைகள் 2021 - Aroo ariviyil sirukathaigal 2021

உடல் வடித்தான் (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

தூணிலும் இருப்பான்

பக்கத்து வீடு ஒளியாண்டுகளுக்கு அப்பால்

சத்தியமேவ

மீயழகி

பாக். ஒரு புதிரின் சரிதம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91