உயிர்க்காடு

உயிர்க்காடு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கு. பத்மநாபன்
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.230
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உலகம் நாடு வீடு பணம் (கேள்வி பதில்கள்) பகுதி 2 உயர் 102
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஐரோப்பிய நாவல் வடிவங்களை மோகமுள் நாவலுக்குள் பொருத்திப் பார்ப்பதும், அளந்து பார்ப்பதும் ஒரு நாவலை மதிப்பிடுவதற்கான கருவிகள் அல்ல. மோகமுள் தமிழ் மண்ணில் வேரூன்றி நிற்கும் பெருமரம். அதன் இலைகளின் நடனமும் அடர்த்தியும் உயரமும் அகலமும் வேறானவை. கனிகளின் வடிவும், பளபளப்பும், சதைப்பற்றும், சுவையும் வேறானவை. அதன் அடிமரமும் பட்டையும் நிறமும் வைரமும் வேறானவை. பூமிக்குள் புதைந்திருக்கும் பின்னலும் நீர் தேடிச்சென்ற அதன் நாக்குகளும் வேறானவை. - சு. வேணுகோபால் வாழப் பிறந்தும், வாழ முடியாத சோகத்தைப் பேசுவதுதான் தி.ஜா.வின் கதை உலகம். ஆனால், அது தீவாந்தரத் தனிமையின் கசந்த உலகம் இல்லை. தாயார்கள், அண்ணிகள், தகப்பனார்கள், சகோதரர்கள், காதலர்கள், குழந்தைகள், பிற ஒத்துணர்வுள்ளவர்கள் என எல்லோரும் நிறைந்த ஓர் உயிர்ப்பின் உலகமே அது. ஆனால், அந்த இயல்புலகிற்குள்ளும், ஒவ்வொருவருக்குமேயான ஓர் அந்தரங்க உள்ளுலகமும் இருக்கத்தான் செய்கிறது. பெரிய பர்வதத்தின் அடியில் நிற்கும் பேரனுபவத்தைப் பெற விழைவோர், மீண்டும் மீண்டும், தி.ஜானகிராமனைத் தவறாமல் வாசிப்பார்கள். - கல்யாணராமன் தி. ஜா. மனித அகத்தின் ஆழங்களை அவற்றை இயக்கும் ஆதி விசைகளான காமம், குரோதம், பொறாமை, வஞ்சம் ஆகியவற்றையும், ஒளி மிக்க பகுதிகளான தேர்ந்த ரசிகத்தன்மை, அழகுணர்ச்சி, இசை, தன்முனைப்பு, தியாகம் ஆகியவற்றையும் நெய்து அளித்தவர். அவரது படைப்புகளில் இரண்டும் ஒன்றையொன்று இட்டு நிரப்பும் துலாக்கோல் தன்மையை முயல்வனவாக அமைந்திருக்கும். - ஜா. ராஜகோபாலன் சாக்த வழிபாட்டில் தன் ஆன்மீக வாழ்வைத் துவங்கி, அத்வைதத்தில் கனிந்து, இறுதியில் நவீன வேதாந்தத்துக்கு வெகு அருகில் காமேஸ்வரன் வந்து சேர்வதை நளபாகம் நாவல் வழி அறியமுடிகிறது. - கு. பத்மநாபன்

  • இந்த நூல் உயிர்க்காடு, கு. பத்மநாபன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உயிர்க்காடு, கு. பத்மநாபன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,கு. பத்மநாபன் கட்டுரைகள்,எழுத்து, Ezhuttu, buy books, buy Ezhuttu books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கனம் கோர்ட்டாரே

மொழிசார் சிந்தனைகள்

மிளகு சாம்ராஜ்யங்கள் அன்றும் இன்றும் - Milagu saamraajiyangal andrum indrum

ஞானத்தை தேடி

வாழ்க்கை எனும் சாலையிலே - Vazhkai Enum Saalaiyilae

வாசிப்பிற்கு திசை இல்லை

குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை

உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளுங்கள் - Ungal Selvaakkai Uyarththi Kollungal

முஸ்லிம் பெண்களுக்கு

எனதருமை டால்ஸ்டாய்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மிட்டாய்க் கதைகள்

எழுதிச் செல்லும் கரங்கள்

மாயவலை (இரண்டு தொகுதிகள்)

குட்டி ரேவதி கவிதைகள் (தொகுதி 2)

வாஸவேச்வரம்

ஜின்னாவின் டைரி

சின்னஞ்சிறு சப்தங்கள்

கடைசி தேநீர்

பட்டக்காடு

ந. பிச்சமூர்த்தி சிறுகதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91