ஊதுவத்திப் புல்

ஊதுவத்திப் புல்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சி.சு. செல்லப்பா
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.380
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எங்குமிருப்பவர் உலரா உதிரம் (இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த நூலில் பிச்சமூர்த்தியின் தரிசனப் பார்வை வெளிக் காட்டுவதில்தான் நான் ஈடுபட்டிருக்கிறேன். அவரது பார்வை தமிழ்ச் சமூகம், பாரத சமூகம் இரண்டுக்கும் மேலாக பிரபஞ்சீய சமூகத்துப் பார்வையானது. அத்தகைய பார்வை கொண்டது தான் மகா படைப்புகள். அவற்றைப் படைப்பவர்கள்தாம் மகாகவிகள், பிரபஞ்சீய கவிகள் (யூனிவர்சல்). வ.வே. சுப்ரமணிய அய்யர் தன் கவிதை என்ற கட்டுரையில் பேருண்மை, பேரனுபவம் என்று குறிப்பிட்டு, இவற்றை உணர்த்துபவர்கள் உலக மகா கவிகள் என்று சொல்லி ஹோமர், வால்மீகி, வியாசர், ஷேக்ஸ்பியர், காளிதாசன், கம்பர் என்று பெயர்களைச் சுட்டிக்காட்டி இருக்கிறார். வ.ரா, பாரதியை அந்த வரிசையில் சேர்த்து மகாகவி என்று கணித்திருக்கிறார். பிச்சமூர்த்தியை அந்த வரிசையில் சேரத்தக்கவர் என்பது அவரது கவிதை சாதனையை வைத்து என் கணிப்பு மதிப்பீடு. மேலே குறிப்பிட்ட அத்தனை கவிகளும் காவிய இயல் (கிளாஸிஸம்) கொள்கையாளர்கள். நவரசங்களையும் திறன்படக் கையாள்வது கிளாஸிஸத்தின் தலைசிறந்த லட்சணம். தற்காலத்தில் பாரதியும், பிச்சமூர்த்தியும் நவரசங்களையும் கையாண்டு இருப்பதோடு காவிய இயல் இதர லட்சணங்களையும் பொருத்தி இருக்கிறார்கள். - சி.சு. செல்லப்பா

  • இந்த நூல் ஊதுவத்திப் புல், சி.சு. செல்லப்பா அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஊதுவத்திப் புல், சி.சு. செல்லப்பா, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,சி.சு. செல்லப்பா கட்டுரைகள்,எழுத்து, Ezhuttu, buy books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (சி.சு. செல்லப்பா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எதற்காக எழுதுகிறேன் - Etharkaaga Ezhuthugiren

படைப்பியல்

நீ இன்று இருந்தால்

முறைப்பெண்

சி.சு. செல்லப்பா சிறுகதைகள்

மாற்று இதயம்

தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது - Thamizs Sirukathai Pirakkirathu

புதுக்குரல்

வாடிவாசல் - Vaadivasal (Modern Tamil Classic Novellete)

ஜீவனாம்சம் - Jivanamsam

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அந்தக் கேள்விக்கு வயது 98 - Antha Kelvikku Vayadhu 98

நம்மை நாமே செதுக்குவோம் - Nammai Naamae Sethukuvoam

நவீன காதல்

விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள் - Vilimbunilaikku Thallapatta Makkalin Thanithuvamana Poraattangal

சின்னஞ்சிறு சப்தங்கள்

ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் - Auto Shankarin Marana Vaakumoolam

காலத்தின் வாசனை

வெளிநாடுகளில் MBBS

புன்னகை என் முகவரி

தேவர் திருமகனாரின் வீர உரைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்து மதம் ஓர் அற்புதம்

சோஷியல் மீடியா இது நம்ம பேட்டை

கை நழுவும் காலம்

இரும்புக் கை மாயாவி: லட்சுமி மிட்டல் வாழ்க்கை வரலாறு

தேய்பிறை இரவுகளின் கதைகள்

ஓரிதழ்ப்பூ

ழகரி

நீட்ஷேவின் குதிரை

குடை நிழல்

கோடீஸ்வர உலகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91