கள்ளம்

கள்ளம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தஞ்சை ப்ரகாஷ்
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.290
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காட்டுப்பள்ளி களிற்றடி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கள்ளம் இன்றைய கலைஞன் ஒருவனின் கள்ளம். வாழும் தந்திரம். கனவல்ல நிஜம்! தஞ்சாவூர் என்ற பழைய தலைநகரைச் சுற்றிலும் இதுபோன்ற பழைய கனவுகள் நிஜமாகிக்கொண்டிருக்கின்றன. இதை நம்ப இலக்கியவாதி கொஞ்சம் சஞ்சலப்படுவான் என்பது எனக்குத் தெரியும். தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை செய்கிற சாதாரண (Craft) தொழில் கலைஞனும்கூட. இடிந்து நொறுங்கும் வாழ்விலிருந்து நீந்திப் புதிய முட்டையை உடைத்துச் சிறகடித்து மேலே உயரும் மனிதர்களை, அவர்களின் கள்ளத்தை அவை இரண்டையும் ஒரே நேரத்தில் நிரூபணம் செய்கிறது இந்த நாவல். தஞ்சாவூர் சித்திரப்படம் என்ற பெயரில் நலிந்து நாசமாகிய பழைய வரலாற்றை நான் எனது நாவலில் சொல்ல வரவில்லை. அந்த சோகத்தைப் பேசவில்லை என்ற என் நண்பனுக்கு எனது பதில் கள்ளம் என்பதே! இத்தகைய வாழ்க்கையை இப்படிக் காண்பது என்பது இலக்கியத்தில் மட்டுமே சாத்தியம். வரலாற்றில்கூட ஏன் விஞ்ஞானத்தில்கூட சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்தப் படைப்பு சாத்தியம் ஆகும். - தஞ்சை ப்ரகாஷ்

  • இந்த நூல் கள்ளம், தஞ்சை ப்ரகாஷ் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கள்ளம், தஞ்சை ப்ரகாஷ், , Novel, நாவல் , Novel,தஞ்சை ப்ரகாஷ் நாவல்,எழுத்து, Ezhuttu, buy books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (தஞ்சை ப்ரகாஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மீனின் சிறகுகள்

புரவி ஆட்டம் (வெளிவராத சிறுகதைகள்)

கள்ளம்

ஞாபகார்த்தம்

கள்ளம் - Kallam

டிராய் நகரப் போர்

தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்

கரமுண்டார் வூடு - Karamundaar Voodu

கரமுண்டார் வூடு

அடம்செய விரும்பு - Adamseya Virumbu

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


புகை நடுவில்

பாரதியின் நைட்டிங்கேல் - Bharathiyin Nightingale

தனிமையின் துணையோடு

செம்புலப் பெயல்நீர் போல

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது - Yarukkaka Intha Mani Olikkirathu

மனம் விரும்புதே உன்னை - Manam Virumbudhe Unnai

வேட்டை விளையாட்டு

இனிது இனிது காதல் இனிது (பாகம் - 1) - Inithu Inithu Kaathal Inithu (Pagam1)

அன்றே அப்போதே அந்த நிமிஷமே, யுத்த பூமி, அதிகாலை பறவைகள் (மூன்று நாவல்கள் கொண்ட நூல்)

Animal Farm

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேவி

கார்ல் மார்க்ஸ்

காண்போர் வாசிப்புகள்

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு

மருக்கை

நெடுமர நிழல் கதைகள்

வெயில் மெல்லத் தாழும்

டாக்டர் வைகுண்டம் கதைகள் (இரண்டாம் பாகம்)

போர்க்குதிரை

பெரும் வெற்றுக்காலம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91