ஜென் கொலை வழக்கு

ஜென் கொலை வழக்கு

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Raghavan)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஜெல்லி மீன்கள் கரையொதுங்கும் கடல் ஜந்து
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மேலோட்டமான பார்வையில் இவை நாம் இதுவரை வாசிக்காமல் இருந்துவிட்ட ஜென் கதைகளைப் போலவே தோற்றமளிக்கும். ஏனெனில் இக்கதைகளில் நிஜமான ஜென் குருமார்கள் வருகிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலம், அன்றைய மன்னர் வம்சங்கள், அக்கால வாழ்க்கை முறை, அரசியல், அவற்றின்மீது மதங்களும் சித்தாந்தங்களும் செலுத்திய செல்வாக்கு எல்லாம் அப்படி அப்படியே பதிவாகும். இதில் எந்த இடத்தில் புனைவு ஒரு பூனையைப் போலப் புகுந்து இன்றைய நவீன வாழ்வையும் அதில் நாம் காணும் மனிதர்களையும் கொண்டு நிறைக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதுதான் இதில் உள்ள சுவாரசியமான விளையாட்டு. அதிகபட்சம் முந்நூறு சொற்களுக்கு மிகாத இக்கதைகள் கட்டியெழுப்பும் உலகில் நமக்குத் தெரிந்த பலபேர் மாறுவேடத்தில் நடமாடுகிறார்கள். சில கதைகளில் நாமே வாழ்கிறோம். சிலவற்றில் நம்மோடு பாராவும் உடன் வருகிறார். யார், எங்கே, எந்தக் கட்டங்களில் நிரம்பிப் புதிர்களை உருவாக்குகிறார்கள் என்று கட்டவிழ்க்கும் பணியை ஆசிரியர் நம்மிடம் தந்துவிட்டு விலகிவிடுகிறார். அவ்வகையில் இத்தொகுப்பு ஒரு கதை வடிவ crossword puzzle ஆகிவிடுகிறது. இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளுக்கும் டேவி. சாம் ஆசீர் செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு கோட்டுச் சித்திரங்கள் தீட்டியிருக்கிறார். அவை பா. ராகவன் சித்திரிக்கும் கதையுலகின் இன்னொரு பரிமாணத்தைத் துலக்கிக் காட்டுகின்றன.

  • இந்த நூல் ஜென் கொலை வழக்கு, பா. ராகவன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஜென் கொலை வழக்கு, பா. ராகவன், Pa. Raghavan, Kathaigal - Tamil story, கதைகள் , Pa. Raghavan Kathaigal - Tamil story,பா. ராகவன் கதைகள்,எழுத்து, Ezhuttu, buy Pa. Raghavan books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மகளிர் மட்டும்

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் - Excellent! Seyyum Edhilum Unnadham

யதி

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு

ஜைன மதம் - Jain Matham

தாலிபன்

ETA ஓர் அறிமுகம்

ஹிட்லர் - Hitler

ஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம் - Aum Shinrikyo : Oor Arimugam

மூன்றெழுத்து உலகப் புகழ் பெற ஒன்பது கட்டளைகள்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


மாதவீ கங்கணம் பாகம் - 1 & 2

பங்கீடு - Pangeedu

மயில்விழி மான்

கற்பனை உலகின் கனவுக் கதைகள் - Karpanai Ulagin Kanavu Kathaigal

கம்பன் என் காதலன்

பக்திக் கதைகள்

பெற்ற மனம் - Petra Manam

மதனகாமராஜன் கதைகள்

சிந்திக்க வைக்கும் சிறுவர் கதைகள் - Sindhikka Vaikkum Siruvar Kadhaigal

வீரத்தெலுங்கானா சொல்லும் கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எண்ணத்தின் ஒப்பற்ற சக்தி

புவியிலோரிடம்

வால்ட் டிஸ்னி கதை

நீட்ஷேவின் குதிரை

மக்களின் அபின்

சார்லி சாப்ளின் கதை

நேநோ

மக(ர்)ராசன்

வள்ளிநாயகம் காம்பௌண்ட்

ஹிஸ்புல்லா ஓர் அறிமுகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91