மூன்று விரல்

மூன்று விரல்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: இரா. முருகன் (R.Murugan)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.460
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ரஸ்கின் பாண்ட் சிறுகதைகள் - பாகம் 1 மாயக்குரல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த நாவலில் வளைய வருகிறவர்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் தொழிலில் ஈடுபட்டவர்கள். ஆனால், தலையில் கொம்பு முளைக்காத, சட்டைப் பையிலும் கைப்பையிலும் டாலர் நோட்டுகள் பிதுங்கி வழிய, கழுத்தை இறுக்கும் டையும் கோட்டும் நுனி நாக்கு ஆங்கிலமுமாக சூயிங்கம்மை மென்றபடி தரைக்கு மேலே சரியாக பத்து சென்டிமீட்டர் உயரத்தில் மிதக்காத சாதாரண மனிதர்கள் இவர்கள். அவனா... அமெரிக்காவிலே பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியிலே மாசம் பத்து லட்சம் சம்பாதிச்சு லாஸ் ஏஞசல்ஸிலே வீடும் காரும் வெள்ளைக்காரி தொடுப்புமா இருக்கானாம்... என்று பொருமி வியத்தலும், கம்ப்யூட்டர்காரங்களுக்கு எல்லாம் அஷ்டமத்திலே சனி பிடிச்சு தொழிலே நசிஞ்சுபோய், அவனவன் ராயர் காப்பி ஹோட்டல்லே வாழைக்காய் நறுக்கிக் கொடுத்திட்டுக் கிடக்கானாம்... நல்லா வேணும் என்று இருமி எச்சில் உமிழ்ந்து இகழ்தலும் இங்கே இலமே! * இதுவரை 12 நாவல்கள் எழுதிய இரா.முருகனின் முதல் நாவல் இது. கம்ப்யூட்டர் மென்பொருளாளர் பற்றித் தமிழில் வந்த முதல் நாவலும் இதுவே.

  • இந்த நூல் மூன்று விரல், இரா. முருகன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மூன்று விரல், இரா. முருகன், R.Murugan, Novel, நாவல் , R.Murugan Novel,இரா. முருகன் நாவல்,எழுத்து, Ezhuttu, buy R.Murugan books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (இரா. முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


1975

அச்சுதம் கேசவம்

இரா. முருகன் கதைகள் - Era. Murugan Kadhaigal

விஸ்வரூபம்

நெம்பர் 40 ரெட்டைத் தெரு - No.40, Rettai Theru

விஸ்வரூபம் - Viswaroopam

ஒன்பது வாசல்

சைக்கிள் முனி - Cycle Muni

நண்டு மரம் - Nandu maram

ராயர் காப்பி கிளப் - RaayarKaapiklub

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


காற்றாய் வருவேன்

சுரங்கம் - Surangam

காலக் கனவுகள்

கானல் வரி - Kanal Vari

யாம் சில அரிசி வேண்டினோம்

சித்திரப் புன்னகை

கண் தெரியாத இசைஞன்

வெண்ணிலவு வெளிச்சம் - Vennilavu Velicham

மூன்றாம் ஜூடி

மனசுக்குள் ஆயிரம் - Manasukkul aayiram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காஷ்மீர் அரசியல் ஆயுத வரலாறு

ஏற்கனவே

கார்ல் மார்க்ஸ்

அம்மாவின் கோலம்

மீமொழி

அறம் பொருள் இன்பம்

இமயமலை சும்மாதானே இருக்கிறது - அ. முத்துலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் (தொகுதி 3)

ஒற்றைப்பல்

பின்னங்களின் பேரசைவு

அம்மாவின் மகள் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023 - நான்காம் பரிசு)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91