அத்தங்கி மலை

அத்தங்கி மலை

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: க. மாரியப்பன், பி. அஜய் ப்ரசாத்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9788119576012
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அன்பின் பழுப்பு My Road to Atheism from Christianity
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பொதுவாகத் திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து மொழிபெயர்ப்புப் பணியைச் செய்வது அவ்வளவு எளிதல்ல. நமது பக்கத்தில் உள்ள முகங்கள் உரையாடும் படைப்பு மொழியைப் பண்பாட்டு வேர்கள் சிதையாமல் உயிரோட்டம் பாதிக்காமல் ஒரு காட்டாற்று வெள்ளமான வாசிப்பனுவமாக இந்தப் பிரதியை மாற்றி இருப்பது மாரியப்பனின் மொழிபெயர்ப்பில் நடந்திருக்கிறது. மாரியப்பன் மொழிபெயர்த்து நமக்குத் தந்துள்ள ‘அத்தங்கி மலை’ என்ற இந்த நூல் விளிம்பின் குரலை விரித்துக் காயப்போடுவதைக் காணலாம். அவரின் மொழிபெயர்ப்பில் பி.அஜய் ப்ரசாத்தின் பத்துக் கதைகளிலும் இந்தத் தனித்தன்மையை நாம் உணரலாம். காடு, மலை, பள்ளத்தாக்கு, அருவியென விரிந்த உள்வாங்கல் கூடிய ஒரு வாசிப்பனுபவம் அஜய் ப்ரசாத்திற்கு வாய்த்திருக்கிறது. அந்த உற்று நோக்கலின் வெளிப்பாடு மிகவும் அடர்த்தியான வாழ்வைக் கதைகளுக்குள் பதிவு செய்ய உதவி இருக்கிறது எனலாம். உதிரி மனிதர்கள், மற்றமைகளின் மீதுள்ள கரிசனங்கள் எல்லாம் படைப்பாக்கி இருக்கும் தருணங்களை நாம் படைப்பாளியின் தனித்துவ அடையாளமாகப் பார்க்க முடிகிறது. இப்படியான மற்றமைகளின் குரலைப் பேசுகிற கதைகளைத் தேர்வு செய்து தெலுங்கிலிருந்து நவீன தமிழுக்குத் தந்திருக்கும் மாரியப்பனின் பணியை நாம் தலை வணங்கி வரவேற்போம். மாரியப்பனின் தொடர்ந்த வாசிப்பும் செயல்பாடும் பார்க்கையில் எரிதழல் கொண்டு வரும் அக்னிக் குஞ்சாகக் கண்ணுக்குத் தெரிகிறார்.

  • இந்த நூல் அத்தங்கி மலை, க. மாரியப்பன், பி. அஜய் ப்ரசாத் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அத்தங்கி மலை, க. மாரியப்பன், பி. அஜய் ப்ரசாத், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,க. மாரியப்பன், பி. அஜய் ப்ரசாத் சிறுகதைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


என் கனவின் கதை (அரசுப்பள்ளிக் குழந்தைகள் எழுதிய கதைகள்)

மற்றொருவன்

பவள மல்லிகை

சீமாட்டி

மரணத்தின் வாசனை

பெர்ஃப்யூம்

ஐந்து விளக்குகளின் கதை

காலம் அழிக்காத கதைகள்

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-2 - Indira Parthasarathy Sirukathaigal-2

நண்பனின் தந்தை - Nanbanin Thanthai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அம்பேத்கரின் ஆசான் புத்தர்

கதையும் புனைவும்

இடபம்

நக்பா பேரழிவின் பெருங்குரல்கள் - பாலஸ்தீன் வரலாறு

மரப்பல்லி - Marappalli

இருண்ட காலக் கதைகள்

டாவின்சி கோட் - Davince Kot

போரொழிந்த வாழ்வு

கல்விக் கூடத்திலிருந்து விடுபடும் சமுதாயம்

360 டிகிரி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91