அவர்களுக்கு எப்போதும் எதிரிகள் தேவைப்படுகிறார்கள்

அவர்களுக்கு எப்போதும் எதிரிகள் தேவைப்படுகிறார்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டி. அருள் எழிலன்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆதிக்குடிமக்களும் ஆல்கஹாலும் அம்புலிமாமா ஊஞ்சல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியாவின் சமூக அரசியல் சூழல்தான் ‘அவர்களுக்கு எப்போதும் எதிரிகள் தேவைப்படுகிறார்கள்’ என்ற இந்த நூலை எழுதத் தூண்டியது. ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய 10 ஆண்டுகள் வந்த பின்னரான 12 ஆண்டுகள் என சுமார் 25 ஆண்டுகளில் அவர் ஜெர்மன் சமுதாயத்தை யூதர்களுக்கு எதிராக எப்படித் தயார் செய்தார் என்பதையே இந்நூல் பேசுகிறது. இந்த நூலை எழுதும்போது இஸ்ரேல் பாலஸ்தீனப் போர் வெடிக்கவில்லை. யூதர்களுக்கு நாஜிகள் இழைத்த கொடுமைகளையும் யூதர்கள் பாலஸ்தீனர்களுக்கு இழைக்கும் கொடுமைகளும் வரலாற்றின் ரத்தம் தோய்ந்த பக்கங்கள். துரதிருஷ்டமாக நான் இந்நூலை எழுதி முடித்த பின்னரே ஹமாஸ்- இஸ்ரேல் போர் வெடித்தது. ஹிட்லர் உருவாக்கிய இரண்டாம் உலகப்போர் முடிந்து பல தசாப்தங்கள் ஆகிவிட்ட போதிலும் அதன் அவல சாட்சிகளாக இன்னும் பலரும் வாழ்கிறார்கள். அவர்களில் போர்க்குற்றவாளிகள், ஹிட்லரின் வதை முகாம்களில் இருந்து தப்பியவர்கள், ஹிட்லரின் நாஜி அரசு உற்பத்தி செய்த குழந்தைகள் என அந்த அவலம் உருவாக்கிய சாட்சிகள் இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தியா என்ற இந்த தேசம் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என எத்தனையோ தியாகங்களாலும் அர்ப்பணிப்பு மிக்கத் தலைவர்களாலும் உருவாக்கப்பட்டது. அது இன்று மத, சாதி வெறுப்பால் துண்டாடப்பட்டுள்ளது. அரசின் சிவில் நிர்வாக அலகுகளில் இருந்து மிகத் துல்லியமாக ஒரு பகுதி மக்கள் விலக்கி வைக்கும் ஆபத்தில் நாம் சிக்கியிருக்கிறோம். அன்று ஜெர்மனியில் நடந்தது இன்று இந்தியாவில் நடக்கிறது. இதை நினைவூட்டுவதே என் நோக்கம்.

  • இந்த நூல் அவர்களுக்கு எப்போதும் எதிரிகள் தேவைப்படுகிறார்கள், டி. அருள் எழிலன் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அவர்களுக்கு எப்போதும் எதிரிகள் தேவைப்படுகிறார்கள், டி. அருள் எழிலன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,டி. அருள் எழிலன் கட்டுரைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பிற்காலப் புலவர்கள் - Pirkaala Pulavargal

12 கிரேக்கப் புராணக் கதைகள் - 12 Greeka Purana Kathaigal

தலித் இலக்கிய வரலாறு

கல்லூரி அதிசயங்கள் - Kalloori Adhisayangal

மறைந்துபோன மாட்டுத் தாவணிகள்

இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன்

ரசிகமணி ரசனைத் தடம் - Rasigamani Rasanaith thadam

சுதந்திரமும் மக்கள் விடுதலையும்

நிழலைத் துரத்துகிறவன்

வனவிலங்குகள் மனிதர்களைத் தாக்குவதற்கு யார் காரணம்?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


போர்ப் பறவைகள் (சீன தேசத்து மூன்று புதல்விகள்)

சொட்டாங்கல் - Sottaangal

கோலப்பனின் அடவுகள்

விசாவிற்காக காத்திருக்கிறேன்

மக்களின் அரசமைப்புச் சட்டம்

திசைகளைத் திருத்தும் திருமா

நரகம் - Naragam

பதேர் பாஞ்சாலி - அகாந்தக் திரைக்கதை

அஞ்சல் நிலையம் - Anjal Nilayam

நீல வெளிச்சம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91