நிலம் பரவும் புற்கள்

நிலம் பரவும் புற்கள்

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: அ. மங்கை, கமலா வாசுகி
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9788119576203
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நிலவொளியில் மீன்மாதர் நியமம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த உலகில் அதிகாரங்களும் அவை எழுதும் விதிகளும்தான் உண்மை என்ற நியமங்களும், இன்னார் செய்தால் சரி வேறாள் செய்தால் தவறு என்ற இரட்டை நியாயங்களும் இன்னும் பலவும் குடைச்சலைத் தந்துகொண்டேயிருக்கின்றன. அந்த நியமங்களதும் இரட்டை நியாயங்களதும் பகுதியாகவும் பங்காளர்களாகவும் முழுமையாக மாறிவிடுவோமோ என்ற சவால் பெருகிக் கொண்டேயிருக்கின்றது. எதையும் ஆட்சேபிக்காது, கேள்விகள் கேட்காது மௌனமாக வாழ முடியவில்லை. செயற்பாட்டாளராக நேரடியாக போராடுவது போதவில்லை… மனதில் எழும் கேள்விகள், கோபங்கள் படமாகக் கோடுகளிலும் வர்ணங்களிலும் வருவதற்கு முன்னர் வார்த்தைகளாக, வசனங்களாக, கவிதைகளாகத்தான் மனதில் ஓடுகின்றன… அரை நித்திரையிலும், குளிக்கும் போதும், வேறு ஏதாவது வேலையிலிருக்கும் போதும் தலைக்குள் ஓடும் வார்த்தைகளில் சிலதான் எனக்கு பிறகு ஞாபகம் இருக்கும். காகிதம் கிடைத்தால் எழுதுவேன்.

  • இந்த நூல் நிலம் பரவும் புற்கள், அ. மங்கை, கமலா வாசுகி அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நிலம் பரவும் புற்கள், அ. மங்கை, கமலா வாசுகி, , Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Molipeyarppu,அ. மங்கை, கமலா வாசுகி மொழிபெயர்ப்பு,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


அறிவைத் தேடுவதன் அவசியம்

போர்க்குதிரை

அனலில் வேகும் நகரம்

சிறுமி எய்தி - SIRUMI HEIDI

Jesus The Master Communicator

காம்ரேட் தோழர்

மார்க்சிய மானுடவியல்

கலில்கிப்ரான் சிந்தனைகள் பாகம் - 2 - Khalilgibran Sindhanaigal Part - 2

நவீன இந்தியாவில் வகுப்புவாதம்

அழகிய மரம் - 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்

புறாத் தோட்டம்

நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள் - Naxalite Ajithavin Ninaivukkurippugal

வர்ளக் கெட்டு - Varlak Kettu

வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை

தேவதைகளும் சாத்தான்களும்

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது? - Koondu Paravai Yen Paadugiradhu?

தமிழ்நாட்டு வரலாறு

ஜென்னும் மோட்டார் சைக்கிள் பராமரிப்புக் கலையும் பண்புகள் பற்றிய விசாரணை - Eliya Muraiyil Moped - Scooter Motor Cycle Pazhudhu Paarkkum Muraigal

பிற உயிர்களின் சுய மருத்துவம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91