பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து

பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சீனிவாச ராமாநுஜம், சுந்தர் சருக்கை (Srinivasa Ramanujam, Sundar Sarukkai)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9788119576302
Pages : 343
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.599
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பிரியாணி பாலஸ்தீன் இஸ்ரேல் போராட்டம் - ஓர் அறிமுகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கடவுளை நம்புவதா வேண்டாமா? நினைவுகள் உண்மையா பொய்யா? பூட்டியிருக்கும் கோயிலுக்குள் உட்கார்ந்து கடவுளைப் பார்க்க வேண்டும் என்று வேண்டியபடியே, பயத்தில் கடவுள் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நம்பியதிலிருந்து, அடிக்கடி தேவாலயத்தில் உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டிருப்பதுவரை, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கடவுளைப் பற்றி எவ்வளவு யோசித்திருக்கிறேனோ, அவற்றின் பின்னெல்லாம் மொழியை நம்பலாமா வேண்டாமா என்ற கேள்வியும் கூடவே வந்திருக்கிறது. எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக என்னைப் பற்றி, என் பாலினத்தைப் பற்றி, எதைப் பற்றியும் பேசும்போது மொழி மீதான நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் அதன் போதாமைகளும் நுண்மைகளும் மனதிலிருந்தே வந்திருக்கின்றன. தத்துவத்துக்கும் அனுபவத்துக்கும் உள்ள இணைப்புகளைப் புனைவின் கருவிகளைக் கொண்டு நினைவூட்டி, இந்த நாவல் நம்மைக் கேள்விகளால் நிரப்புகிறது. சமீபத்தில் இவ்வளவு உற்சாகமூட்டிய, அழவைத்த, அலைக்கழித்த நாவல் வேறெதுவுமில்லை. உங்களிடமும் பிரார்த்தனைகளோ, மொழி குறித்த கேள்விகளோ இருந்தால் உங்களையும் இந்நாவல் அதே அளவு உற்சாகமூட்டும், அலைக்கழிக்கும்.

  • இந்த நூல் பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து, சீனிவாச ராமாநுஜம், சுந்தர் சருக்கை அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து, சீனிவாச ராமாநுஜம், சுந்தர் சருக்கை, Srinivasa Ramanujam, Sundar Sarukkai, Novel, நாவல் , Srinivasa Ramanujam, Sundar Sarukkai Novel,சீனிவாச ராமாநுஜம், சுந்தர் சருக்கை நாவல்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Srinivasa Ramanujam, Sundar Sarukkai books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

ஆசிரியரின் (சீனிவாச ராமாநுஜம், சுந்தர் சருக்கை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜனநாயகத்தின் சமூக இருப்பு

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பட்டணத்து வாழ்வு

இணை தேடும் இதயங்கள்

ஒளியிலே தெரிவது - Oliyile Therivathu

ஈரம் கசிந்த நிலம்

6174

சாவு சோறு

நீ இன்றி நான் ஏது? (மூன்று நாவல்களைக் கொண்ட நூல்)

லதிஃபே ஹனிம் கெமால் பாஷாவின் மனைவி - Latife: Oru Vazhkai Saritham (History)

காவல் கோட்டம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) 2 பாகங்களை கொண்டது - Kaval Kottam ((Sagittarius Academy Award winning book) consists of 2 parts

சக்கர வியூகம் - Chakara Vyugam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிறுவர்களுக்கான தத்துவம்

தெய்வங்களும் சமூக மரபுகளும்

டோமினோ 8

திப்புசுல்தான் ஒரு வளர்பிறையின் வரலாறு - Tipusultan Oru Valarpiraiyin Varalaaru

முல்லைப் பெரியாறு அணை - Mullai Periyar Aanai

ஆதிக்குடிமக்களும் ஆல்கஹாலும்

கடவுள் என்னும் மாயை

உண்மைகள் பொய்கள் கற்பனைகள்

ஜாப் மார்சியா

நரகத்தில் ஒரு பருவகாலம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91