புயல் முட்டை - அரபு நுண்கதைகள்

புயல் முட்டை - அரபு நுண்கதைகள்

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: வஃபா அப்துல் ரஸ்ஸாக், அ. ஜாகிர் ஹூசைன்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9788119576999
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
போரொழிந்த வாழ்வு புதிய இந்தியா எனும் கோணல் மரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • யதார்த்தத்துக்கும் மீயதார்த்தத்துக்கும் இடையேயான ஒரு பெருவெளியில் புனைவின் எண்ணற்ற சாத்தியங்களை நிகழ்தகவுகளற்ற ஒரு கண்ணாமூச்சி ஆட்டமாக நிகழ்த்திக் காட்டுகிறது இராக்கிய எழுத்தாளரான வஃபா அப்துல் ரஸ்ஸாக்கின் ‘புயல் முட்டை’. தமிழில் சமகாலச்சூழலில் எழுதப்படும் நுண்கதைகள் – நவீனம் அல்லது தொன்மம் எதுவானாலும் - உணர்வுத்தளத்தில் எழுதப்படுகிறவையாகவே உள்ளன. வஃபாவின் இக்கதைகள் அத்தகைய மரபார்ந்த அணுகுமுறைகளை முழுமுற்றாக நிராகரிக்கின்றன. இவை பெளதீகத்தின் எவ்வித விதிகளுக்குள்ளும் அடங்க மறுக்கின்றன. நுண்கதை வடிவத்தில் இது மிகவும் மாறுபட்ட முயற்சி என்பதை நாம் உரத்துச்சொல்லலாம். புதிய சொல்முறைக்கான சில சாத்தியங்களையும் தமிழில் இந்தத் தொகுப்பு தொடங்கிவைக்கக்கூடும். அரபுமொழியிலிருந்து அபாரமான இந்தக் கதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்திருக்கும் பேராசிரியர் ஜாகிர் ஹுசைனுக்கு என் மனமார்ந்த நன்றி . - கார்த்திகைப் பாண்டியன்

  • இந்த நூல் புயல் முட்டை - அரபு நுண்கதைகள், வஃபா அப்துல் ரஸ்ஸாக், அ. ஜாகிர் ஹூசைன் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புயல் முட்டை - அரபு நுண்கதைகள், வஃபா அப்துல் ரஸ்ஸாக், அ. ஜாகிர் ஹூசைன், , Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Molipeyarppu,வஃபா அப்துல் ரஸ்ஸாக், அ. ஜாகிர் ஹூசைன் மொழிபெயர்ப்பு,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


குற்றமும் தண்டனையும் - ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி - Kutramum thandanaiyum

உழைப்பை ஒழித்தல்

அம்பேத்கர் ஒரு புதிய இந்தியாவுக்காக

தேவதையும் தேயிலையும்

பேசும் அமைதி (எக்கார்ட் டோலே) - Pesum Amaithi(Ekkart Dole)

பொதுவுடைமை குழந்தைகளுக்காக

அவமானச் சின்னம் (அமெரிக்க நாவல்)

சிக்குப்பிடித்த துயர்

அன்புள்ள பிலாத்துவுக்கு - Anbulla Pilathuvukku

நிலம் பரவும் புற்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உருமாற்றம் - Urumaatram

அணங்கு

மீன்குகைவாசிகள் - Meenkugaivaasigal

விலகும் திரைகள்

ஜாப் மார்சியா

ஏழரைப்பங்காளி வகையறா - Yelaraipangaali Vagaiyara

மூளையின் அடுக்குகள்

பழைய சோறு

நினைவலைகள் - Ninaivalaigal

இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - Indukkal Oru Maatru Varalaaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91