வெல்கம் டு மில்லெனியம்

வெல்கம் டு மில்லெனியம்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: அரவிந்தன் (Aravindhan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788119034321
Pages :
பதிப்பு : 1
Published Year : 2024
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கிறுகிறு வானம் யயாதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அரவிந்தனின் இந்தக் கதைகள் புத்தாயிரத்தின் வாழ்க்கையைப் பற்றிய நுட்பமான உளவியல் சித்தரிப்புகள். நவீன தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்விலும் உறவுகளிலும் விழுமியங்களிலும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களைப் பற்றிய கதைகள் இவை. இன்றைய மனிதர்களின் தன்னிலை பல்வேறு தன்னிலைகளின் கூட்டுத் தொகை. அந்தத் தன்னிலைகள் அவர்களுடைய அகத்திற்குள் கச்சிதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பெட்டிகளுக்குள் இவர்கள் அதிர்வின்றி நழுவிச் செல்கிறார்கள். இந்த மாற்றத்தை அரவிந்தன் கச்சிதமான வரிகளில் உணர்த்திச் சொல்கிறார். மிகுதியும் உளவியல் தன்மை கொண்ட இந்தக் கதைகளை உளவியல் கோட்பாடுகளின் வழியே பார்க்கையில் புதிய கோணங்கள் தோன்றினாலும், இந்தக் கோட்பாடுகளில் மதிப்போ ஆர்வமோ இல்லாதவர்களும் நெருக்கமாக உணரக்கூடிய வகையில் இந்தக் கதைகள் உள்ளன

  • இந்த நூல் வெல்கம் டு மில்லெனியம், அரவிந்தன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வெல்கம் டு மில்லெனியம், அரவிந்தன், Aravindhan, Sirukathaigal, சிறுகதைகள் , Aravindhan Sirukathaigal,அரவிந்தன் சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Aravindhan books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அரவிந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடைசியாக ஒரு முறை

கேளிக்கை மனிதர்கள் - Kelikkai Manitharkal

மகாபாரத உபகதைகள் - Mahabhartha Ubakathaigal

இதுதான் உங்கள் அடையாளமா?

தர்மசாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை - Tharmasaasthiram Kaatum Vaalkai Paathai

அன்பெனும் ஆயுதம்

பிரியாணியும் புளியோதரையும்

குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது - Kuliyalaraiku Veliye Satham Kettukondirukirathu (Short Stories)

பொன்னகரம்

பீமாயணம் தீண்டாமையின் அனுபவங்கள் - Beemayanam (Incidents of the Life of Ambedkar)

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


சக்கரியா கதைகள்

வண்ணங்கள் மாறுவதில்லை

தொலைக்கப்பட்ட தேடல்கள் - Tholaikapatta Thedalgal

என் பெயர் ராதா

திகிரி

வேட்டை - Vettai

முதல் குரல்

கல்யாணம் நடந்தது

காலம் அழிக்காத கதைகள்

விவிலியக் கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காலச்சுவடு கவிதைகள்

மூன்று நாடகங்கள் - Munru N-Adakangkal

வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் - Veerappan Pidiyil Pathinangu Natkal

காபூல்மீது செவ்வானம் - Kapulmeedhu Sevvanam

எரியும் நூலகத்தின் மீது ஒரு பூனை - Eriyum N-Ulakaththin Mithu Oru Punai

வைணவ இலக்கிய வகைகள்

இஸ்தான்புல் ஒரு நகரத்தின் நினைவுகள் - Isthanbul Oru Nagarathin Ninaivugal

வான்குருவியின் கூடு

காயாம் பூ

மஹ்ஷர் பெருவெளி - Mahshar Peruveli

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91