-
நாம் பிறந்த ராசிக்கேற்ப நமது தோற்றம், குணாதிசயங்கள், வாழ்க்கையை அணுகும் முறை, வாழ்க்கைத் துணைப் பொருத்தங்கள், ஆரோக்கியம் போன்றவற்றையும், என்ன உணவுகளை உண்ணவேண்டும், எந்த தெய்வத்தை வணங்க வேண்டும், எந்த ராசிக்கல்லை அணிய வேண்டும் என வாழ்க்கையின் மேன்மைக்கு உதவும் வகையில், எளிதான வழிகாட்டுதல்களையும் ஜோதிட சிம்மம், ஹனுமத் உபாசகர் ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா அவர்கள் மிகத் துல்லியமாகவும், எளிமையாகவும், அதே சமயம் சுவாரசியமாகவும் கணித்து கொடுத்திருக்கும் ஓர் அசத்தலான நூல்!
ராசிபலன்களை ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா கணித்துக் கொடுக்க, ஆலயங்கள் பற்றிய தகவல்கள், உணவுச் செய்முறைக் குறிப்புகள், ராசி நிற உபயோகப் பொருட்கள் கொண்ட சுவாரசியமான பட்டியல் ஆகிய பிற விவரங்களை, திரு.காஷ்யபன் அவர்கள் அழகான முறையில் தொகுத்து அளித்திருக்கும் அற்புத நூல்!
-
இந்த நூல் துணிவால் வெல்லும் கடகம் (கடக ராசிக்காரர்கள் பற்றி A to Z), ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன் அவர்களால் எழுதி தங்க தாமரை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , துணிவால் வெல்லும் கடகம் (கடக ராசிக்காரர்கள் பற்றி A to Z), ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன், Swamy Kannan Battachariya, Kashyappan, Jothidam, ஜோதிடம் , Swamy Kannan Battachariya, Kashyappan Jothidam,ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன் ஜோதிடம்,தங்க தாமரை பதிப்பகம், Thanga Thamarai Pathippagam, buy Swamy Kannan Battachariya, Kashyappan books, buy Thanga Thamarai Pathippagam books online, buy tamil book.
|