பாரெல்லாம் பேர் சொல்லும் ரேவதி (ரேவதி நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

பாரெல்லாம் பேர் சொல்லும் ரேவதி (ரேவதி நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன் (Swamy Kannan Battachariya, Kashyappan)
பதிப்பகம்: தங்க தாமரை பதிப்பகம் (Thanga Thamarai Pathippagam)
ISBN : 9789394977266
Pages : 175
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.220
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஊருக்கு உதவும் உத்திரட்டாதி (உத்திரட்டாதி நட்சத்திரதாரர்கள் பற்றி All in All) சாதனை படைக்கும் மேஷம் (மேஷ ராசிக்காரர்கள் பற்றி A to Z)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புகழ் பெற்ற ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. விற்பனையில் வரலாறு படைக்கும், தங்கத்தாமரை பதிப்பகத்தின் பெருமை மிக்க வெளியீடுகளான 12 ராசி நூல்களுக்கான ஆயுட்காலப்பலன்கள் அவரால் கணிக்கப்பட்டவையே. தொடர்ந்து 27 நட்சத்திரங்களுக்கும் ஆயுட்காலப் பலன்களை அவர் தனித்தனியாகக் கணித்துக் கொடுத்திருக்கிறார். அவை நூல் வடிவில் உங்கள் கரங்களில் தவழ்கின்றன. ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனியே நட்சத்திரப் பலன்கள்! மேலும் உங்கள் நட்சத்திரத்துக்கான பரிகாரக் கோவில்கள் நவரத்தினக் கல் கல்வி தொழில் குழந்தைப்பேறு யந்திர வழிபாட்டு முறை மலர் & அதன் மருத்துவப் பலன்கள் நிறம் நட்சத்திர விலங்கு நட்சத்திரப் பறவை ஆகியவை தகுந்த ஜோதிட விளக்கங்களுடன் வழங்கப்பட்டுள்ளன. முத்தான மூன்று தனி இணைப்புகள் ஒரு தனி அட்டையில் உங்கள் நட்சத்திர யந்திரத்தின் வண்ணப்படம். 27 நட்சத்திர தினங்களுக்கும் 27 தினப்பலன் சீட்டுகள். ஒரு தனி அட்டையில் உங்கள் நட்சத்திரதெய்வத்தின் வண்ணப் படம். ஸ்பெஷல் அட்ராக்சன்ஸ் வாழ்க்கையில் மிகவும் நொந்து போயிருக்கும் வேளையில், நீங்கள் எது காரணமாகக் கவலையில் ஆழ்ந்திருக்கிறீர்கள், அதைக் களைவது எப்படி என்று உங்களின் நட்சத்திர தெய்வம் அருள்வாக்காக அருளும் ‘இதுவும் கடந்து போகும்’ என்னும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் உத்வேகமானபகுதி, நீங்கள் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கும் சில விஷயங்களும், அவற்றைச் செயல் படுத்துவதற்கான நல்ல நாளையும் கணித்துச் சொல்லும் ‘ஸ்டார்ட் டு-டே’ என்னும் ஒரு புதுமையான பகுதி! இதுவரை நீங்கள் பார்த்திராத வகையில், பிரத்யேகமாகத்தயாரிக்கப்பட்டிருக்கும் ஒரு முழுமையான நட்சத்திர ஜோதிடப் பலன் புத்தகம்

  • இந்த நூல் பாரெல்லாம் பேர் சொல்லும் ரேவதி (ரேவதி நட்சத்திரதாரர்கள் பற்றி All in All), ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன் அவர்களால் எழுதி தங்க தாமரை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாரெல்லாம் பேர் சொல்லும் ரேவதி (ரேவதி நட்சத்திரதாரர்கள் பற்றி All in All), ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன், Swamy Kannan Battachariya, Kashyappan, Jothidam, ஜோதிடம் , Swamy Kannan Battachariya, Kashyappan Jothidam,ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன் ஜோதிடம்,தங்க தாமரை பதிப்பகம், Thanga Thamarai Pathippagam, buy Swamy Kannan Battachariya, Kashyappan books, buy Thanga Thamarai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எதையும் சாதிக்கும் கும்பம் (கும்ப ராசிக்காரர்கள் பற்றி A to Z)

குலம் செழிக்க வைக்கும் (கேட்டை நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

தவிட்டையும் தங்கமாக்கும் அவிட்டம் (அவிட்டம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

தர்மம் தழைக்க வைக்கும் பூராடம் (பூராடம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

சீரிய வாழ்வு தரும் சித்திரை (சித்திரை நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

உழைப்பால் உயரும் கன்னி (கன்னி ராசிக்காரர்கள் பற்றி A to Z)

தெய்வமே விரும்பும் திருவாதிரை (திருவாதிரை நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

அண்டியவரை ஆதரிக்கும் அனுஷம் (அனுஷம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

அகிலத்துக்குப் படியளக்கும் அஸ்தம் (அஸ்தம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

ஊருக்கு உதவும் உத்திரட்டாதி (உத்திரட்டாதி நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


ராஜ யோக ஜாதகங்களும், தரித்திரயோக ஜாதகங்களும் - Raja yoga Jaadhagangalum, Thariththirayoga Jaadhagangalum

12 பாவ பலன்கள் ஜாதகப் பலன் கூறவதற்கு நிகரற்ற வழிகாட்டி

உங்கள் அதிர்ஷ்டத்தை உயர்த்திக் கொள்ள உன்னத எண் கணிதம் - Ungal Adhirshtaththai Uyarththi Kolla Unnadha Enn Kanidham

உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி

சாமுத்திரிகா லட்சணம் - Saamuthrika Latchanam

நவரத்தினங்களும் உங்கள் அதிர்ஷ்டங்களும்

ஆர்.ஜி.ராவ் அவர்களின் நாடியின் சாரம்

சகடயோகம் - Sagadayogam

நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்

உங்கள் இராசிப்படி வியாபாரம் - Ungal Raasippadi Viyaabaaram Thodanga Sezhikka Elidhana Vazhimuraigalum Parigarangalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஸார் ஒரு ஸீன் சொல்ட்டா? (சினிமா அனுபவம்)

மஹா பெரியவா எனும் தெய்வத்தின் அருள் (பாகம் 6)

குலம் செழிக்க வைக்கும் (கேட்டை நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

ஜூன்12 முதல் ஜூன்12 வரை - ஓடு ஒற்றா ஓடு! (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

அதுதான் நரேந்திரன் - கல்லறையில் ஒரு கால் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

தெய்வமே விரும்பும் திருவாதிரை (திருவாதிரை நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

புதைத்தாலும் வருவேன் - சொ.கொ. தூரம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

சவால்களை சாதனைகளாக்கும் மீனம் (மீன ராசிக்காரர்கள் பற்றி A to Zl)

சிறைக் கதவு - என்நாடு! என்மக்கள்! என்ரத்தம்! (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

தீர்க்க வேண்டிய கணக்கு - அறை எண் 777 (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91