அண்டியவரை ஆதரிக்கும் அனுஷம் (அனுஷம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

அண்டியவரை ஆதரிக்கும் அனுஷம் (அனுஷம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன் (Swamy Kannan Battachariya, Kashyappan)
பதிப்பகம்: தங்க தாமரை பதிப்பகம் (Thanga Thamarai Pathippagam)
ISBN : 9789394977174
Pages : 175
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.220
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
விதியை மதியால் வெல்லும் விசாகம் (விசாகம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All) குலம் செழிக்க வைக்கும் (கேட்டை நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புகழ் பெற்ற ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. விற்பனையில் வரலாறு படைக்கும், தங்கத்தாமரை பதிப்பகத்தின் பெருமை மிக்க வெளியீடுகளான 12 ராசி நூல்களுக்கான ஆயுட்காலப்பலன்கள் அவரால் கணிக்கப்பட்டவையே. தொடர்ந்து 27 நட்சத்திரங்களுக்கும் ஆயுட்காலப் பலன்களை அவர் தனித்தனியாகக் கணித்துக் கொடுத்திருக்கிறார். அவை நூல் வடிவில் உங்கள் கரங்களில் தவழ்கின்றன. ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனியே நட்சத்திரப் பலன்கள்! மேலும் உங்கள் நட்சத்திரத்துக்கான பரிகாரக் கோவில்கள் நவரத்தினக் கல் கல்வி தொழில் குழந்தைப்பேறு யந்திர வழிபாட்டு முறை மலர் & அதன் மருத்துவப் பலன்கள் நிறம் நட்சத்திர விலங்கு நட்சத்திரப் பறவை ஆகியவை தகுந்த ஜோதிட விளக்கங்களுடன் வழங்கப்பட்டுள்ளன. முத்தான மூன்று தனி இணைப்புகள் ஒரு தனி அட்டையில் உங்கள் நட்சத்திர யந்திரத்தின் வண்ணப்படம். 27 நட்சத்திர தினங்களுக்கும் 27 தினப்பலன் சீட்டுகள். ஒரு தனி அட்டையில் உங்கள் நட்சத்திரதெய்வத்தின் வண்ணப் படம். ஸ்பெஷல் அட்ராக்சன்ஸ் வாழ்க்கையில் மிகவும் நொந்து போயிருக்கும் வேளையில், நீங்கள் எது காரணமாகக் கவலையில் ஆழ்ந்திருக்கிறீர்கள், அதைக் களைவது எப்படி என்று உங்களின் நட்சத்திர தெய்வம் அருள்வாக்காக அருளும் ‘இதுவும் கடந்து போகும்’ என்னும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் உத்வேகமானபகுதி, நீங்கள் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கும் சில விஷயங்களும், அவற்றைச் செயல் படுத்துவதற்கான நல்ல நாளையும் கணித்துச் சொல்லும் ‘ஸ்டார்ட் டு-டே’ என்னும் ஒரு புதுமையான பகுதி! இதுவரை நீங்கள் பார்த்திராத வகையில், பிரத்யேகமாகத்தயாரிக்கப்பட்டிருக்கும் ஒரு முழுமையான நட்சத்திர ஜோதிடப் பலன் புத்தகம்

  • இந்த நூல் அண்டியவரை ஆதரிக்கும் அனுஷம் (அனுஷம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All), ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன் அவர்களால் எழுதி தங்க தாமரை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அண்டியவரை ஆதரிக்கும் அனுஷம் (அனுஷம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All), ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன், Swamy Kannan Battachariya, Kashyappan, Jothidam, ஜோதிடம் , Swamy Kannan Battachariya, Kashyappan Jothidam,ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன் ஜோதிடம்,தங்க தாமரை பதிப்பகம், Thanga Thamarai Pathippagam, buy Swamy Kannan Battachariya, Kashyappan books, buy Thanga Thamarai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொற்காலம் தரும் பூசம் (பூசம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

துணிவுடன் வெல்லும் மிருகசீரிஷம் (மிருகசீரிஷம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

கடலோடிப் பொருளீட்டும் பூரம் (பூரம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

உழைப்பால் உயரும் உத்திரம் (உத்திரம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

கனவை நனவாக்கும் மிதுனம் (மிதுனம் ராசிக்காரர்கள் பற்றி A to Z)

அகிலத்துக்குப் படியளக்கும் அஸ்தம் (அஸ்தம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

துணிவால் வெல்லும் கடகம் (கடக ராசிக்காரர்கள் பற்றி A to Z)

விண்ணையும் வெல்லும் கார்த்திகை (கார்த்திகை நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

சாதனை படைக்கும் மேஷம் (மேஷ ராசிக்காரர்கள் பற்றி A to Z)

வெற்றிகளைக் குவிக்கும் மகரம் (மகர ராசிக்காரர்கள் பற்றி A to Z)

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


உங்கள் ஆயுளை அறிய வேண்டுமா? - Ungal Aayulai Ariya Vaendumaa?

நாடி சொல்லும் கதைகள் - 2 - Naadi Sollum Kadhaigal - 2

கேட்ட வரம் கிடைக்கும் மந்திரங்கள்

உங்களுக்கு அதிர்ஷ்ட யோகம் எப்போது?

அகஸ்தியர் நாடி சுவடிப்படி தனுசு ராசியின் பலா பலன்கள் - Agasthiar Naadi Suvadipadi Dhanusu Raasiyin Palapalangal

செவ்வாய் தோஷமும் திருமணப் பொருத்தமும்

துடிப்போடு செயலாற்றும் துலாம் (துலாம் ராசிக்காரர்கள் பற்றி A to Z)

பெரிய பிரச்சினைகளையும் சிறிய செலவில் தீர்க்கும் மிக மிக எளிய பரிகாரங்கள் பாகம் 2 - Miga Miga Eliya Parikarangal 2

நவக்கிரகங்களும் தோஷப் பரிகாரங்களும் - Navakkiragangalum Dhosa Parikaarangalum

12 ராசிகளுக்கான ஆயுள்கால பலன்கள் - 12 Raasikalukkana Aayutkaala Palangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மஹா பெரியவா எனும் தெய்வத்தின் அருள் (பாகம் 2)

ஜூலி கொடுத்த விலை

மலை வீடு மர்மம் - மிஸ்டர் 302 (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

கடலோடிப் பொருளீட்டும் பூரம் (பூரம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

சாதனை படைக்கும் மேஷம் (மேஷ ராசிக்காரர்கள் பற்றி A to Z)

துடிப்போடு செயலாற்றும் துலாம் (துலாம் ராசிக்காரர்கள் பற்றி A to Z)

கனவை நனவாக்கும் மிதுனம் (மிதுனம் ராசிக்காரர்கள் பற்றி A to Z)

மந்திராலயம் - நவபிருந்தாவனம் ஒரு தரிசன வழிகாட்டி மற்றும் கிஷ்கிந்தை - ஹம்பி சுற்றுலா

மஹா பெரியவா எனும் தெய்வத்தின் அருள் (பாகம் 7)

துப்பாக்கிப் பார்வை - வெல்கம் டு இண்டியா (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91