ஜெகம் ஆளும் மகம் (மகம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

ஜெகம் ஆளும் மகம் (மகம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன் (Swamy Kannan Battachariya, Kashyappan)
பதிப்பகம்: தங்க தாமரை பதிப்பகம் (Thanga Thamarai Pathippagam)
ISBN : 9789394977105
Pages : 175
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.220
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அத்தனையும் ஜெயிக்கும் ஆயில்யம் (ஆயில்யம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All) கடலோடிப் பொருளீட்டும் பூரம் (பூரம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மகம் ஜெகத்தை ஆளும்” என்பது ஒரு தமிழ் முதுமொழி. தற்போது தமிழ் ஜெகத்தை ஆண்டு கொண்டிருக்கும் அரசியும் மகத்தில் பிறந்தவர் என்பதாலேயே இந்த ஜோதிட மொழியின் மகத்துவம் நம் அனைவருக்கும் தெளிவாகப் புரியும்.


    மொத்தமுள்ள இருபத்தியேழு நட்சத்திரங்களில், மகத்திற்கு மட்டும் இத்தனை சிறப்பான ஒரு அடைமொழியுடன் கூடிய பெருமைகள் ஏன்?...

    ஜோதிடத்தில் இதுவரை யாருமே விளக்காத, ஒரு விஞ்ஞானப் பார்வையுடன் கூடிய, மகத்திற்கு மட்டுமே உள்ள மகத்துவத்தை, மகத்தின் சிறப்பில் உள்ள சூட்சுமத்தை இப்போது விளக்குகிறேன். தெரிந்து கொள்ளலாம் .வாருங்கள்.

    ஜோதிடம் உணரப்பட்ட காலத்தில் வானில் ஒரு கட்டுக்கோப்புக்குள் அமைந்து நிலையான இயக்கங்களைக் கொண்ட கிரகங்களும், நட்சத்திரங்களும் பூமியில் உள்ள மனிதனைக் கட்டுப்படுத்தி இயக்குவதை உணர்ந்த நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள், நம்மைச் சுற்றியுள்ள 360 டிகிரி கொண்ட இந்த வானத்தை பனிரெண்டு பிரிவுகளாக தலா 30 டிகிரி கொண்ட ராசியாக மேஷம் முதல் மீனம் என்று பெயரிட்டு பனிரெண்டு ராசிகளாக அமைத்தார்கள்.

    நம்மைச் சுற்றி வியாபித்திருக்கும் இந்த ராசி எனும் விண்வெளியில் பூமிக்குத் தங்கள் கதிராற்றல்களைச் செலுத்தும் நட்சத்திரக் கூட்டங்கள் 27 என்று அறியப்பட்டு, இவைகளின் தூரங்கள் மற்றும் கதிர்வீச்சு அளவுகளின் ஏற்ற இறக்கங்கள் நமது ரிஷிகளால் துல்லியமாகக் கணிக்கப்பட்டு, ராசிகளில் நட்சத்திரங்களின் பங்களிப்பு நமக்குப் போதிக்கப்பட்டது.

    மேலே சொல்லப்பட்ட மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளும் அதன் நெருப்பு நிலம் காற்று நீர்த் தத்துவங்களுக்கேற்பவும் அவற்றின் இயக்கங்களுக்கேற்பவும் மூன்று பகுதியாக தலா நான்கு, நான்கு ராசிகளாய்ப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

  • இந்த நூல் ஜெகம் ஆளும் மகம் (மகம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All), ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன் அவர்களால் எழுதி தங்க தாமரை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஜெகம் ஆளும் மகம் (மகம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All), ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன், Swamy Kannan Battachariya, Kashyappan, Jothidam, ஜோதிடம் , Swamy Kannan Battachariya, Kashyappan Jothidam,ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன் ஜோதிடம்,தங்க தாமரை பதிப்பகம், Thanga Thamarai Pathippagam, buy Swamy Kannan Battachariya, Kashyappan books, buy Thanga Thamarai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இடுக்கண் களையும் உத்திராடம் (உத்திராடம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

புவி போற்றும் புனர்பூசம் (புனர்பூசம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

அண்டியவரை ஆதரிக்கும் அனுஷம் (அனுஷம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

அருள்வாக்கு அருளும் சதயம் (சதயம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

ஆளப் பிறந்த அஸ்வினி (அஸ்வினி நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

தவிட்டையும் தங்கமாக்கும் அவிட்டம் (அவிட்டம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

சாதனை படைக்கும் மேஷம் (மேஷ ராசிக்காரர்கள் பற்றி A to Z)

வாட்டம் நீக்கி வாழ்வு தரும் ரோகிணி (ரோகிணி நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

துணிவால் வெல்லும் கடகம் (கடக ராசிக்காரர்கள் பற்றி A to Z)

நினைத்ததை முடிக்கும் விருச்சிகம் (விருச்சிக ராசிக்காரர்கள் பற்றி A to Z)

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


நொடியில் நீங்களே பார்க்கலாம் திருமணப் பொருத்தம்

வின்ஸிடி எஃபிமெரிஸ்

ஸித்தர் யந்த்ர ஸாகரீ - Sithar Yandhra Saagari

அதிசய ஜோதிட பலன்கள்

வாழ வழிகாட்டும் கைரேகை - Vaala Valikaatum Kairegai

மாதுர் பாவகம் - Maadhur Bhavagam

சாயாகிரகநாடி

ஞானம் அருளும் காலக் கண்ணாடி

சார ஜோதிட குறிப்புகள் பாகம் 1

ஜோதிட ரகசியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உளவுக்காரி - ராணுவக் கட்டளை (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

மந்திராலயம் - நவபிருந்தாவனம் ஒரு தரிசன வழிகாட்டி மற்றும் கிஷ்கிந்தை - ஹம்பி சுற்றுலா

செல்வாவை சீண்டாதே - முடிவு என் கையில் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

அவசர அழைப்பு - ஒற்றை ரோஜா (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

காற்றில் கரைந்தவன் - இரண்டாவது ஒற்றன் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

துணிவுடன் வெல்லும் மிருகசீரிஷம் (மிருகசீரிஷம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

இரவுக் குற்றம் - கடைசிப் பயணம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

துப்பாக்கிப் பார்வை - வெல்கம் டு இண்டியா (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

அரசு ஆளும் மூலம் (மூலம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

அண்டியவரை ஆதரிக்கும் அனுஷம் (அனுஷம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91