பொற்காலம் தரும் பூசம் (பூசம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

பொற்காலம் தரும் பூசம் (பூசம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன் (Swamy Kannan Battachariya, Kashyappan)
பதிப்பகம்: தங்க தாமரை பதிப்பகம் (Thanga Thamarai Pathippagam)
ISBN : 9789394977082
Pages : 175
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now
புவி போற்றும் புனர்பூசம் (புனர்பூசம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All) அத்தனையும் ஜெயிக்கும் ஆயில்யம் (ஆயில்யம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புகழ் பெற்ற ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. விற்பனையில் வரலாறு படைக்கும், தங்கத்தாமரை பதிப்பகத்தின் பெருமை மிக்க வெளியீடுகளான 12 ராசி நூல்களுக்கான ஆயுட்காலப்பலன்கள் அவரால் கணிக்கப்பட்டவையே. தொடர்ந்து 27 நட்சத்திரங்களுக்கும் ஆயுட்காலப் பலன்களை அவர் தனித்தனியாகக் கணித்துக் கொடுத்திருக்கிறார். அவை நூல் வடிவில் உங்கள் கரங்களில் தவழ்கின்றன.

    ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனியே நட்சத்திரப் பலன்கள்!

    மேலும் உங்கள் நட்சத்திரத்துக்கான

    • பரிகாரக் கோவில்கள்
    • நவரத்தினக் கல்
    • கல்வி
    • தொழில்
    • குழந்தைப்பேறு
    • யந்திர வழிபாட்டு முறை
    • மலர் & அதன் மருத்துவப் பலன்கள்
    • நிறம்
    • நட்சத்திர விலங்கு
    • நட்சத்திரப் பறவை

    ஆகியவை தகுந்த ஜோதிட விளக்கங்களுடன் வழங்கப்பட்டுள்ளன.

    முத்தான மூன்று தனி இணைப்புகள்

    • ஒரு தனி அட்டையில் உங்கள் நட்சத்திர யந்திரத்தின் வண்ணப்படம்.
    • 27 நட்சத்திர தினங்களுக்கும் 27 தினப்பலன் சீட்டுகள்.
    • ஒரு தனி அட்டையில் உங்கள் நட்சத்திரதெய்வத்தின் வண்ணப் படம்.

    ஸ்பெஷல் அட்ராக்சன்ஸ்

    • வாழ்க்கையில் மிகவும் நொந்து போயிருக்கும் வேளையில், நீங்கள் எது காரணமாகக் கவலையில் ஆழ்ந்திருக்கிறீர்கள், அதைக் களைவது எப்படி என்று உங்களின் நட்சத்திர தெய்வம் அருள்வாக்காக அருளும் ‘இதுவும் கடந்து போகும்’ என்னும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் உத்வேகமானபகுதி,
    • நீங்கள் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கும் சில விஷயங்களும், அவற்றைச் செயல் படுத்துவதற்கான நல்ல நாளையும் கணித்துச் சொல்லும் ‘ஸ்டார்ட் டு-டே’ என்னும் ஒரு புதுமையான பகுதி!

    இதுவரை நீங்கள் பார்த்திராத வகையில்,

    பிரத்யேகமாகத்தயாரிக்கப்பட்டிருக்கும்

  • இந்த நூல் பொற்காலம் தரும் பூசம் (பூசம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All), ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன் அவர்களால் எழுதி தங்க தாமரை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பொற்காலம் தரும் பூசம் (பூசம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All), ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன், Swamy Kannan Battachariya, Kashyappan, Jothidam, ஜோதிடம் , Swamy Kannan Battachariya, Kashyappan Jothidam,ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன் ஜோதிடம்,தங்க தாமரை பதிப்பகம், Thanga Thamarai Pathippagam, buy Swamy Kannan Battachariya, Kashyappan books, buy Thanga Thamarai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இடுக்கண் களையும் உத்திராடம் (உத்திராடம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

வெற்றிகளைக் குவிக்கும் மகரம் (மகர ராசிக்காரர்கள் பற்றி A to Z)

தவிட்டையும் தங்கமாக்கும் அவிட்டம் (அவிட்டம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

சீரிய வாழ்வு தரும் சித்திரை (சித்திரை நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

தெய்வமே விரும்பும் திருவாதிரை (திருவாதிரை நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

ஆரோக்கிய அதிபதி சுவாதி (சுவாதி நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

எதையும் சாதிக்கும் கும்பம் (கும்ப ராசிக்காரர்கள் பற்றி A to Z)

கடலோடிப் பொருளீட்டும் பூரம் (பூரம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

தர்மம் தழைக்க வைக்கும் பூராடம் (பூராடம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

துடிப்போடு செயலாற்றும் துலாம் (துலாம் ராசிக்காரர்கள் பற்றி A to Z)

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


நியூமராலஜி பலன்கள் எண் மூன்று - Numarology Ean 3

வாழ்க்கையை வளமாக்கும் வண்ணங்கள் - Vaazhgaiyai Valamakkum Vannangal

ஶ்ரீ விஸ்வகர்மாவின் வாஸ்து கேள்வி பதில்கள், பூஜை முறை மற்றும் பொது விதிமுறைகள் - Sri Vishwakarmavin Vasthu Kelvi Pathigal,Poojai Murai Matrum Pothu Vithimuraigal

பெண்கள் பூப்படையும் பலன்கள்

கோச்சார பல நிர்ணயம்

ராமதேவர் சோதிட திறவுகோல் உரோமரிஷி சோதிட சிந்தாமணி - Raamadevar Sodhida Thiravukol Romarishi Sodhida Sindhamani

உங்கள் ஜாதகப்படி உங்கள் குடும்பம்

வாஸ்து லட்சணம் என்னும் மனை சாஸ்திரம் - Vaasuthu Latchanam Ennum Manai Saasthriram

குமாரசுவாமியம் மூலமும் உரையும்

அலாஸ்காவில் ஜோதிடராக நான் - Alaaskaavil Jodhidaraaga Naan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யட்சன்

உழைப்பே தெய்வம் எனும் பூரட்டாதி (பூரட்டாதி நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

தேவதை கோட்டை - எரியும் சொர்க்கம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

கடைசி வினாடி - விடாதே பிடி (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

நத்திங் பட் நரேந்திரன் - கனவோடு கனவாக (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

துணிந்து நில் செல்வா - அடிமை ராஜ்ஜியம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

கிருபாவுக்கு முன் கிருபாவுக்கு பின்

பவானி பிஏ.பிஎல்

ஒரு நள்ளிரவின் மறுபக்கம்

ரயிலைப் பதுக்கியவன் - ரோஜா ரகசியம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91