துணிவுடன் வெல்லும் மிருகசீரிஷம் (மிருகசீரிஷம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

துணிவுடன் வெல்லும் மிருகசீரிஷம் (மிருகசீரிஷம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன் (Swamy Kannan Battachariya, Kashyappan)
பதிப்பகம்: தங்க தாமரை பதிப்பகம் (Thanga Thamarai Pathippagam)
ISBN : 9789394977051
Pages : 175
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.220
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வாட்டம் நீக்கி வாழ்வு தரும் ரோகிணி (ரோகிணி நட்சத்திரதாரர்கள் பற்றி All in All) தெய்வமே விரும்பும் திருவாதிரை (திருவாதிரை நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புகழ் பெற்ற ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. விற்பனையில் வரலாறு படைக்கும், தங்கத்தாமரை பதிப்பகத்தின் பெருமை மிக்க வெளியீடுகளான 12 ராசி நூல்களுக்கான ஆயுட்காலப்பலன்கள் அவரால் கணிக்கப்பட்டவையே. தொடர்ந்து 27 நட்சத்திரங்களுக்கும் ஆயுட்காலப் பலன்களை அவர் தனித்தனியாகக் கணித்துக் கொடுத்திருக்கிறார். அவை நூல் வடிவில் உங்கள் கரங்களில் தவழ்கின்றன.

    ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனியே நட்சத்திரப் பலன்கள்!

    மேலும் உங்கள் நட்சத்திரத்துக்கான

    • பரிகாரக் கோவில்கள்
    • நவரத்தினக் கல்
    • கல்வி
    • தொழில்
    • குழந்தைப்பேறு
    • யந்திர வழிபாட்டு முறை
    • மலர் & அதன் மருத்துவப் பலன்கள்
    • நிறம்
    • நட்சத்திர விலங்கு
    • நட்சத்திரப் பறவை

    ஆகியவை தகுந்த ஜோதிட விளக்கங்களுடன் வழங்கப்பட்டுள்ளன.

    முத்தான மூன்று தனி இணைப்புகள்

    • ஒரு தனி அட்டையில் உங்கள் நட்சத்திர யந்திரத்தின் வண்ணப்படம்.
    • 27 நட்சத்திர தினங்களுக்கும் 27 தினப்பலன் சீட்டுகள்.
    • ஒரு தனி அட்டையில் உங்கள் நட்சத்திரதெய்வத்தின் வண்ணப் படம்.

    ஸ்பெஷல் அட்ராக்சன்ஸ்

    • வாழ்க்கையில் மிகவும் நொந்து போயிருக்கும் வேளையில், நீங்கள் எது காரணமாகக் கவலையில் ஆழ்ந்திருக்கிறீர்கள், அதைக் களைவது எப்படி என்று உங்களின் நட்சத்திர தெய்வம் அருள்வாக்காக அருளும் ‘இதுவும் கடந்து போகும்’ என்னும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் உத்வேகமானபகுதி,
    • நீங்கள் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கும் சில விஷயங்களும், அவற்றைச் செயல் படுத்துவதற்கான நல்ல நாளையும் கணித்துச் சொல்லும் ‘ஸ்டார்ட் டு-டே’ என்னும் ஒரு புதுமையான பகுதி!

    இதுவரை நீங்கள் பார்த்திராத வகையில்,

    பிரத்யேகமாகத்தயாரிக்கப்பட்டிருக்கும்

  • இந்த நூல் துணிவுடன் வெல்லும் மிருகசீரிஷம் (மிருகசீரிஷம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All), ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன் அவர்களால் எழுதி தங்க தாமரை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , துணிவுடன் வெல்லும் மிருகசீரிஷம் (மிருகசீரிஷம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All), ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன், Swamy Kannan Battachariya, Kashyappan, Jothidam, ஜோதிடம் , Swamy Kannan Battachariya, Kashyappan Jothidam,ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன் ஜோதிடம்,தங்க தாமரை பதிப்பகம், Thanga Thamarai Pathippagam, buy Swamy Kannan Battachariya, Kashyappan books, buy Thanga Thamarai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா, காஷ்யபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குலம் செழிக்க வைக்கும் (கேட்டை நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

கடலோடிப் பொருளீட்டும் பூரம் (பூரம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

துணிவால் வெல்லும் கடகம் (கடக ராசிக்காரர்கள் பற்றி A to Z)

பாரெல்லாம் பேர் சொல்லும் ரேவதி (ரேவதி நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

தர்மம் தழைக்க வைக்கும் பூராடம் (பூராடம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

அத்தனையும் ஜெயிக்கும் ஆயில்யம் (ஆயில்யம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

எதிலும் ஏற்றம் தரும் திருவோணம் (திருவோணம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

தெய்வமே விரும்பும் திருவாதிரை (திருவாதிரை நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

துடிப்போடு செயலாற்றும் துலாம் (துலாம் ராசிக்காரர்கள் பற்றி A to Z)

சாதனை படைக்கும் மேஷம் (மேஷ ராசிக்காரர்கள் பற்றி A to Z)

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


சித்தர்களின் மந்திர தந்திரக் கலைகள்

உயர் கணித சார ஜோதிட முறையில் ஆளுங்கிரகங்களின் அற்புதங்கள்

நாடி சொல்லும் கதைகள் - 1 - Naadi Sollum Kadhaigal - 1

தாண்டவமாலை தரும் யோக விளக்கம் - Thandavamalai Tharum Yoga Vilakkam

உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி

அதிர்ஷ்டம் தரும் ஃபெங்சூயி சீனவாஸ்து முறை - Adhirstam Tharum Fengshui China Vaasthu Murai

ராஜ யோக ஜாதகங்களும், தரித்திரயோக ஜாதகங்களும் - Raja yoga Jaadhagangalum, Thariththirayoga Jaadhagangalum

நர்மதா அனுபவ கைரேகைக் களஞ்சியம் - Narmadha Anubava Kairegai Kalanjiyam

சோதிட கணித சாஸ்திரம் - பஞ்சாங்க கண்ணம் - Sodhida Kanidha Saasthiram - Panjaanga Kannam

நவீன முறையில் தசாபுத்தி பலன்கள் கூறுவது எப்படி?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


துணிவால் வெல்லும் கடகம் (கடக ராசிக்காரர்கள் பற்றி A to Z)

திருப்பதி வேங்கடாசலபதி (சித்திர தரிசன வழிகாட்டி)

தவிட்டையும் தங்கமாக்கும் அவிட்டம் (அவிட்டம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

நீயின்றி என்னாவேன்?

ஆளப் பிறந்த அஸ்வினி (அஸ்வினி நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

முதல் குற்றம் - காத்திரு கண்மணி (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

இமைக்காத இரவுகள் - உயிர் எண்ணிக்கை (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

இது நரேந்திரன் நேரம் - காதல் கல்வெட்டு (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

நாலாயிர திவ்யப் பிரபந்தம் (பாகம் 2)

இடுக்கண் களையும் உத்திராடம் (உத்திராடம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91