உலகை வென்றவன் - ரோஜாப் படுக்கை (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

உலகை வென்றவன் - ரோஜாப் படுக்கை (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுபா (Suba)
பதிப்பகம்: தங்க தாமரை பதிப்பகம் (Thanga Thamarai Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.170
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நிழல் வாரிசு - இருள் பழக்கம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்) கழுகு நிலம் - துரோகம் துரத்தும் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ரோஜாப் படுக்கை செல்வா துப்பறியும் கலகல த்ரில்லர் மூன்றாவது முறை காரின் கதவில் தோட்டா உரசியது. காரின் இத்தனை வேகத்துக்கும் ஈடுகொடுத்து ஒருவனால் சுட முடிகிறது என்றால் அவன் நிச்சயம் பக்கத்தில் ஏதோ ஒரு உயரமான கட்டிடத்தின் உச்சி யில் உட்கார்ந்திருக்க வேண்டும். கையில் ஒரு சக்தி வாய்ந்த டெலஸ்கோபிக் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும். காரை நிறுத்திவிட்டு இறங்கி அவனை வேட்டையாட நான் முனைந்தால் அதைவிட சுலபமான குறி அவ னுக்கு இருக்காது. என் துப்பாக்கியால் காருக்கு வெளியே ஷூட் செய்வது என்பது ஏதோ சினிமா ஷூட் டிங்குக்கு செய்யலாமே தவிர, இப்போது செய்தால் வேஸ்ட். *********** உலகை வென்றவன் அரசியலும் த்ரில்லும் இணைந்த மர்மக் கதை. 'உன் பிரதமரின் உயிரை முடிந்தால் காப்பாற்றிக் கொள். நான் அந்த தேசத்துரோகியைக் கொல்லப் போகிறேன். நீ எவ்வளவு பாதுகாப்பு அளித்தாலும் சரி, உன் பிரதமருக்கு நான்தான் எமன்.. ஹாவ் எ நைஸ் GL..' சூரியகுமாரின் காதில் ஒலித்த குரல் அவன் மனதைவிட்டு அகல மறுத்தது. மணியோசை ஓய்ந்த பின்பும் அதன் ரீங்காரம் தொடர்வது போல், திரும்பத் திரும்ப அதே வாக்கியம் மனதில் ஒலித்தது . சுத்தமான ஹிந்தி வாக்கியங்கள். அதனால் பேசியவன் எந்த பிரதேசத்துக்காரன் என்று தெரிந்து கொள்வது சிரமம். ஆண். அதில் சந்தேகமில்லை. வயதை நிர்ணயிக்க முடியவில்லை.

  • இந்த நூல் உலகை வென்றவன் - ரோஜாப் படுக்கை (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்), சுபா அவர்களால் எழுதி தங்க தாமரை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உலகை வென்றவன் - ரோஜாப் படுக்கை (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்), சுபா, Suba, Novel, நாவல் , Suba Novel,சுபா நாவல்,தங்க தாமரை பதிப்பகம், Thanga Thamarai Pathippagam, buy Suba books, buy Thanga Thamarai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுபா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காற்றோடு வா - Kattrodu Vaa

இந்தியக் கழுகு - வணக்கம் வஞ்சகனே (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

வேண்டாம் செல்வா வேண்டாம் - ரகசியமனிதன் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

பிடி வைத்த கத்தி

உயிரே உயிரே விலகாதே - நிழல் போல் வா (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

ஒரு சின்னப் புயல் - Oru Chinna Puyal

வேட்டை மான்! - Vettai Maan

யட்சன்

கனவு ராஜ்யம் - Kanavu Rajyam

வினோத் எனும் விபத்து - மன்னிக்கமறுத்து விடு (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


காதலிக்குக் கல்யாணம்

கல்லில் புகுந்த உயிர் - Kallil Puguntha Uyir

பார்வதியின் சங்கல்பம்

நம் சேரிப் பிள்ளைகள்

பம்பாய் கொள்ளையர்கள் (சத்யஜித் ரே) - Bombay Kollaiyargal (Sathyajith Re)

லட்சியவாதி - Latchiyavaadhi

அணங்கு

வீரம் விளைந்த தமிழ் பூமி

ஆறுகாட்டுத் துறை - Arukattuthurai

ஜமீன்தார் மகன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருப்பதி வேங்கடாசலபதி (சித்திர தரிசன வழிகாட்டி)

புதைத்தாலும் வருவேன் - சொ.கொ. தூரம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

அன்பு ராஜாவும் காற்றுக் குதிரையும்

புகையும் துப்பாக்கி - ஓடு, ஒளிந்து கொள் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

பஞ்ச துவாரகை யாத்திரை ஒரு தரிசன வழிகாட்டி

அண்டியவரை ஆதரிக்கும் அனுஷம் (அனுஷம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

மற்றொரு ரகசியம் - தீர்த்து விடுகிறேன் வா (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

கிருபாவுக்கு முன் கிருபாவுக்கு பின்

துடிக்கத் துடிக்க - தூங்கு டார்லிங் தூங்கு (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

வைணவத்தளிகை எனும் அய்யங்கார் சமையல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91