காமினி 18 - இன்னொரு தரகம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

காமினி 18 - இன்னொரு தரகம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுபா (Suba)
பதிப்பகம்: தங்க தாமரை பதிப்பகம் (Thanga Thamarai Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.190
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஹலோ, அவசரம் ஈகிள்ஸ் ஐ - இதயத்தில் எழுது (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்) காற்றில் கரைந்தவன் - இரண்டாவது ஒற்றன் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இரண்டு நாவல்கள் = காமினி 18 + இன்னொரு நரகம் ‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இளைஞனும், மேலுமிருவரும் கொண்ட படை துப்பறிவதாக அமைக்கப்பட்ட நாவல்கள் மனதைக் கவ்வின. பின்னாளில் வைஜயந்தி நரேந்திரனுடன் வந்து இணைந்ததும், அனிதா ஜான்சுந்தருடன் இணைந்ததும் நிகழ, சாகசங்களுடன் காதலும், குறும்பும் இணைந்ததாக சுபாவின் த்ரில்லர்கள் அமைந்தன. சுபா என்றாலே நரேன் வைஜ் கதையில் உண்டுதானே என்று வாசகர்கள் தேட ஆரம்பித்தனர். சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கள், நாவல்கள், திரைக்கதைகள் என்று சுபாவின் நீண்ட எழுத்துப் பயணத்தில் தேசியப்பற்று மிக்கக் ராணுவக் கதைகள், இளமை தெறிக்கும் காதல் கதைகள், மனதிற்கு நெருக்கமான குடும்பக் கதைகள் என அவர்கள் தொடாத புதின வகைள் இல்லை.

  • இந்த நூல் காமினி 18 - இன்னொரு தரகம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்), சுபா அவர்களால் எழுதி தங்க தாமரை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காமினி 18 - இன்னொரு தரகம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்), சுபா, Suba, Novel, நாவல் , Suba Novel,சுபா நாவல்,தங்க தாமரை பதிப்பகம், Thanga Thamarai Pathippagam, buy Suba books, buy Thanga Thamarai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுபா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஓர் ஆவிக்காக சில கொலைகள் - ரகசிய ஆயுதம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

சிகப்பாய் சில மேகங்கள்

பூமியில் மறைந்தவன் - Poomiyil Marainthavan

சிறுகதைத்தொகுதி.1

மெய்க்காப்பாளன் - வா ஜெயித்துக் காட்டுவோம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

ரிவால்வர்

வினோத் எனும் விபத்து - மன்னிக்கமறுத்து விடு (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

அதுதான் நரேந்திரன் - கல்லறையில் ஒரு கால் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

வனத்தில் சில பட்டுரோஜாக்கள்

இதயத்தில் இடம் கொடு - Idhayathil Idam Kodu

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கேள்வியின் பதில் என்னவோ

மஞ்சள் மேகம்

வாழ்வென்பது உன்னோடுதான் - Vazhvenpathu Unnoduthan

ஒரு நிமிஷ நிசப்தம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

உத்தர காண்டம்

மிட்டாய் மலை இழுத்துச் செல்லும் எறும்பு - Mittai Malai Iluthu Sellum Erumbu

இருட்டுக்கு இரண்டு நிறம், ஜன்னல் நிலா!(இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

உள்ளம் துறந்தவன் - Ullam Thuranthavan

அஞ்சுவண்ணம் தெரு - Anjuvannam Theru

மரண வீட்டின் குறிப்புகள் (ரஷ்ய நாவல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஶ்ரீமந் நாராயணீயம்

இந்தியக் கழுகு - வணக்கம் வஞ்சகனே (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

நரேந்திரன் ப்ளஸ் நரேந்திரன் - சாவதற்கு ஒரு சட்டம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

காந்திமதியின் காதலன்

கத்தியுண்டு ரத்தமுண்டு - ஆட்ட நாயகன் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

ஒரு துளி ரத்தம் - அகப்பட்டவன் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

அன்பு ராஜாவும் காற்றுக் குதிரையும்

ஹலோ, அவசரம் ஈகிள்ஸ் ஐ - இதயத்தில் எழுது (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

துடிப்போடு செயலாற்றும் துலாம் (துலாம் ராசிக்காரர்கள் பற்றி A to Z)

முதல் குற்றம் - காத்திரு கண்மணி (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91