புகையும் துப்பாக்கி - ஓடு, ஒளிந்து கொள் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

புகையும் துப்பாக்கி - ஓடு, ஒளிந்து கொள் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுபா (Suba)
பதிப்பகம்: தங்க தாமரை பதிப்பகம் (Thanga Thamarai Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நூறு நாள் சதி - சதிகள் தொடரும் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்) தேனிலவுக் குற்றங்கள் - ரத்தப் பந்தயம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இரண்டு நாவல்கள் = புகையும் துப்பாக்கி + ஓடு, ஒளிந்து கொள் ‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இளைஞனும், மேலுமிருவரும் கொண்ட படை துப்பறிவதாக அமைக்கப்பட்ட நாவல்கள் மனதைக் கவ்வின. பின்னாளில் வைஜயந்தி நரேந்திரனுடன் வந்து இணைந்ததும், அனிதா ஜான்சுந்தருடன் இணைந்ததும் நிகழ, சாகசங்களுடன் காதலும், குறும்பும் இணைந்ததாக சுபாவின் த்ரில்லர்கள் அமைந்தன. சுபா என்றாலே நரேன் வைஜ் கதையில் உண்டுதானே என்று வாசகர்கள் தேட ஆரம்பித்தனர். சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கள், நாவல்கள், திரைக்கதைகள் என்று சுபாவின் நீண்ட எழுத்துப் பயணத்தில் தேசியப்பற்று மிக்கக் ராணுவக் கதைகள், இளமை தெறிக்கும் காதல் கதைகள், மனதிற்கு நெருக்கமான குடும்பக் கதைகள் என அவர்கள் தொடாத புதின வகைள் இல்லை.

  • இந்த நூல் புகையும் துப்பாக்கி - ஓடு, ஒளிந்து கொள் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்), சுபா அவர்களால் எழுதி தங்க தாமரை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புகையும் துப்பாக்கி - ஓடு, ஒளிந்து கொள் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்), சுபா, Suba, Novel, நாவல் , Suba Novel,சுபா நாவல்,தங்க தாமரை பதிப்பகம், Thanga Thamarai Pathippagam, buy Suba books, buy Thanga Thamarai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுபா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெற்றி நாள் - கடைசிக் கனவு (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

வேண்டாம் செல்வா வேண்டாம் - ரகசியமனிதன் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

கடைசி வினாடி - விடாதே பிடி (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

நரேந்திரன் ப்ளஸ் நரேந்திரன் - சாவதற்கு ஒரு சட்டம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

அன்புராஜாவும் காற்றுக் குதிரையும் - Anburajavum katru kuthirayum

உலகை வென்றவன் - ரோஜாப் படுக்கை (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

வா நண்பனே ரத்தம சிந்து - மௌன முழக்கம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

இரும்புக் கவசம் - அசையாதே ஆபத்து (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

தொலைந்த பக்கங்கள் - Tholaindha Pakkangal

சிறுகதைத்தொகுதி.3

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஃபைவ் ஸ்டார் துரோகம்

துயில்

கந்தில் பாவை

மின்மினி - Minmini

கங்கை ஆறும் பாதை மாறும் (மூன்று நாவல்களைக் கொண்ட நூல்)

காற்று வளையம்

The Adventures of Huckleberry Finn (The Graphic Novel)

அவள் எத்தனை குழந்தைகளுக்கு தாயானாலும் (old book rare) - Aval Eththanai Kulanthaigalukku Thaiyaanaalum (old book rare)

இப்படிக்கு ஒரு இந்தியன் - A ஃபார் ஆப்பிள் M ஃபார் மர்டர் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

ரிஷியும் மனுஷியும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இமைக்காத இரவுகள் - உயிர் எண்ணிக்கை (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

எதிலும் ஏற்றம் தரும் திருவோணம் (திருவோணம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

நினைத்ததை முடிக்கும் விருச்சிகம் (விருச்சிக ராசிக்காரர்கள் பற்றி A to Z)

தவிட்டையும் தங்கமாக்கும் அவிட்டம் (அவிட்டம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

பொற்காலம் தரும் பூசம் (பூசம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

நாலாயிர திவ்யப் பிரபந்தம் (பாகம் 1)

அருள்வாக்கு அருளும் சதயம் (சதயம் நட்சத்திரதாரர்கள் பற்றி All in All)

ஜூலி கொடுத்த விலை

கொரு சதிகாரன் ஒரு சதிகாரி - குமுதாவின் குற்றங்கள் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

எதிர்த்து வெல் நரேன் - ரத்த முத்திரை (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91